By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பைங்குளம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பைங்குளம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
கனஂனியாகுமரி

பைங்குளம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

Last updated: July 22, 2025 6:16 pm
July 22, 2025
51 Views
Share
SHARE

புதுக்கடை, ஜூலை 22 –

பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட தேங்காப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதர நிலையம், தேங்காப்பட்டணம் ஜின்னா திடல், தேங்காப்பட்டணம் பழைய பள்ளிக்கூட சாலை ஆகியவற்றை அலங்கார கற்கள் (இன்டர்லாக்) தரைத்தளம் அமைக்க வேண்டும், புதுக்கடை காவல் நிலையத்திற்கு தெற்கு பக்கம் பண்டாரவிளை செல்லும் சாலையை காங்கிரீட் தளம் அமைக்க வேண்டும் போன்ற பணிகளை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் தேங்காப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் அலங்கார கற்கள் அமைக்க ரூ. 1.60 லட்சமும் ஜின்னா திடல் அலங்கார கற்கள் அமைக்க ரூ. 2.80 லட்சமும், தேங்காப்பட்டணம் பழைய பள்ளிக்கூட சாலை அலங்கார கற்கள் அமைக்க ரூ. 3.15 லட்சமும், புதுக்கடை காவல் நிலையத்திற்கு தெற்கு பக்கம் பண்டாரவிளை செல்லும் சாலை காங்கிரீட் தளம் அமைக்க ரூ. 3 லட்சமும் என நான்கு பணிகளுக்கும் மொத்தம் 10.55 லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் முஞ்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெகுபதி, தேங்காப்பட்டணம் மண்டல தலைவர் அக்பர் அலி, முன்னாள் முஞ்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பால்ராஜ், மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஷேக், அருண், சமீர், ராஜன், பபின் போஸ், அகில் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் மேம்பால கான்கிரீட் உடைந்து திடீர் பள்ளம்
பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்
75வது அரசியலமைப்பு நாள் விழிப்புணர்வு
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
வெள்ளமடத்தில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பாதயாத்திரையினரின் சிறப்பு யாகம் மற்றும் பௌர்ணமி பூஜை.

March 15, 2025
47 Views
திருமங்கலத்தில்பா.ஜ.வினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
விளாத்திகுளம் அருகே பிள்ளையார் நத்தத்தில் பண்ணை குட்டை அமைத்தல் பணி
ரோபோட் செயல்பாடு குறித்து விளக்கும் வகையில் எளிய வடிவிலான ரோபோட் பொம்மையை அறிமுகம் செய்த தனியார் பள்ளி
மத்திய சட்டத்துறை மந்திரி வட மாநிலத்துவருடன் கலந்துரையாடல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account