By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெரியசெவலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > பெரியசெவலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
விழுப்புரம்

பெரியசெவலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்

Last updated: August 22, 2025 3:08 pm
August 22, 2025
38 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், ஆக. 22 –

திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலையில் உள்ள சர்க்கரை ஆலை திருமண மண்டபத்தில் பெரியசெவலை, சரவணம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பி.டி.ஒ. பாலசுப்பரமணியன் தலைமை தாங்கினார். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கண்காணிப்பாளர் துணை ஆட்சியர் சுந்தர்ராஜன், ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சிவராஜ், வீரப்பன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி சக்திவேல், துணைத் தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கவுன்சிலர் மா. சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், ரேஷன் கார்டு உள்ளிட்ட 15 துறைகள் சார்ந்த பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தராஜன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பிரேம்குமார், கொத்தனூர் திருமால், ராஜேந்திரன் விவேகானந்தன், துலங்கம்பட்டு முருகன், கண்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 10வது பொதுப்பேரவைக் கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே செம்மார் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த பொன்முடி எம்எல்ஏ
பொன்.கெளதம சிகாமணிக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பிறந்தநாள் வாழ்த்து
திருவெண்ணெய்நல்லூர் திமுக மத்திய ஒன்றிய செயலாளராக சடகோபன் நியமனம்
திருவெண்ணெய்நல்லூரில் பொன்முடி எம்.எல்.ஏ 75-வது பிறந்தநாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேரில் பார்வை

January 22, 2025
51 Views
கமுதி அருகே அபிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து‌ மக்கள் முஸ்லீம்கள் பங்கேற்பு
சொந்த நிதி வழங்கிய எம் எல் ஏ
புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ 75 ஆயிரம் அபராதம்
ராமநாதபுரத்தில் பாகுபலி பொருட்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account