By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்கள் முன்னேற்றம், சமூக பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பணிபுரியக்கூடிய பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் திறன் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பெண்கள் முன்னேற்றம், சமூக பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பணிபுரியக்கூடிய பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் திறன் விழிப்புணர்வு
தஞ்சாவூர்தமிழ்நாடு

பெண்கள் முன்னேற்றம், சமூக பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பணிபுரியக்கூடிய பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் திறன் விழிப்புணர்வு

Last updated: June 23, 2026 7:11 pm
June 23, 2026
28 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 23 –

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண்கள் முன்னேற்றம், சமூக பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பணிபுரியக் கூடிய பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் குறித்து உள்ளூர் குழு மற்றும் உள்ளக குழு தலைவர், உறுப்பினர்களுக்கான திறன் விழிப்புணர்வு பயிற்சியினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், விழிப்புணர்வு திறன் மேம்பாடு பயிற்சி நடத்தப்பட்டது.பணி புரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 2013 கீழ் செயல்படும் உள்ளூர் குழு மற்றும் உள்ளககுழு உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து உள்ளக புகார் குழு உறுப்பினர்கள் 100 பேர் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக் டர் ரேவதி பேசிதாவது: பெண்கள் முன்னேற்றம், சமூக பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பணி புரியக்கூடிய பெண்களின் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் பற்றி கூறினார். மேலும் இன்றைய சூழலில் பெண்கள் பெண்களுக்கு வரக்கூடியவர்களில் பெண்கள் 17 விழுக்காடு இருந்து தற்போது 50 விழுக்காடாக உயர்ந்து அனைத்து துறை தலைமை பொறுப்பை பெண்கள் உயர்ந்து கொண்டு உள்ளார்கள் சமூகத்தில் நம்மை ஈடுபடுத்தி கொள்ளும் சமூகத்தில் பாதுகாப்புடன் வாழ உதவி செய்ய வேண்டும் என்ற இந்த குழுவிற்கு தலைமை இருக்கக்கூடிய ஒரு மூத்த தலைவர் பெண்மணியாக இருக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் உண்மையானவர்களாகவும் ரகசியத்தை காக்க கூடியவர்களாகவும் தைரியமானவர்களாகவும் நடுநிலைமையை பின்பற்ற கூடியர்களாக சட்டத்தை நேர்மையாக சட்டப்படி நடவடிக்கை கட்டாயம் எடுக்கக் கூடியவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் லதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் வந்தே மாதரம் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் முப்பெரும் விழா
நாகர்கோவில் அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை: பள்ளி முன் மாணவர்கள் மறியல்
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் 1,448 ஆமை குஞ்சுகள்: கடலில் விட்ட வனத்துறை
பள்ளிகளில் ‘போக்சோ’ சட்ட விழிப்புணர்வு அவசியம்: 14 வயது குழந்தைகள் கைக்குழந்தைகளுடன் நீதிமன்றம் வருகிறது அதிர்ச்சி அளிக்கிறது: நாகர்கோவில் பிரஸ் கிளப் ஆண்டு விழாவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்குற்றம்மாவட்டம்

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ 2000ம் லஞ்சம் பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது

May 18, 2024
1.4k Views
வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி
விளாத்திகுளம் – பெருநாழி செல்லும் சாலை காடல்குடியில் புதிய சிறு பாலம் அமைப்பதற்கான
கோவில் வாசலில் விழிப்புணர்வு
ஊத்தங்கரையில் ஜாமாபந்தி நிறைவு நாள், ரூ.3,37,500 மதிப்பீட்டில் நலத்திட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account