By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடையில் தாலுகா நீதிமன்றம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடையில் தாலுகா நீதிமன்றம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடையில் தாலுகா நீதிமன்றம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

Last updated: April 27, 2026 5:54 pm
April 27, 2026
17 Views
Share
SHARE

புதுக்கடை, ஏப். 27 –

தமிழக அரசு கிள்ளியூர் தாலுகாவில் புதிய மாவட உரிமையியல் -உடன் -நீதித்துறை-நடுவர் நீதிமன்றம் நிறுவ ஏற்கனவே அனுமதித்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நீதிமன்றம் தாலுகாவில் அனைத்துப் பகுதியினரும் வந்து செல்ல வசதியாக தாலுகாவின் மத்திய பகுதியான புதுக்கடையில் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இது குறித்து அரசுக்கும் நீதித் துறைக்கும் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் நீதித்துறை மற்றும் அரசு துறை அதிகாரிகள் புதுக்கடை பேரூராட்சிக்கு சொந்தமான சமூக நலக் கூடத்தை ஆய்வு செய்து அதில் தற்காலிக நீதிமன்றம் அமைக்கவும் மற்றும் அலுவலகத்தை அக்கட்டிடத்தின் மேல் மாடியில் கட்டிடம் பேரூராட்சி நிர்வாகம் நீதி துறைக்கு ஒப்படைக்கவேண்டும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி மேல் மாடி கட்டிடம் கட்ட நிர்வாக அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்தை அணுகியது. ஆனால் அதிகார பீடத்தில் இருந்து கொண்டு சிலர் அனுமதி வழங்குதல் தொடர்பாக இடையூறு ஏற்படுத்துவதாக தெரிகிறது. மேலும் புதுக்கடை அருகே அரசு பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் காலி நிலம் உள்ளது. அந்த நிலத்தில் நிரந்தர நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தாலுகாவின் மத்திய பகுதியான புதுக்கடை பேரூராட்சியில் தற்காலிக நீதிமன்றம் நிறுவ (வாகனம் நிறுத்த வசதியுடன்) அமைவிட தனியார் கட்டிடம் வழங்க தனியார் அமைப்பும் தயாராக உள்ளது. எனவே புதிதாக நிறுவ உள்ள தற்காலிக / நிரந்தர நீதிமன்றம் கிள்ளியூர் தாலுகாவில் மத்திய பகுதி புதுக்கடையில் அமைய அனைத்து சாத்தியக்கூறுகள் உள்ளது. எனவே அரசு மற்றும் நீதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிள்ளியூர் தாலுகா மத்திய பகுதி நீதித்துறை அமைப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை
நான்கு பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு பொதுப்பணித்துறை, போலீசார் காவடி ஊர்வலம்; பொதுமக்கள் பங்கேற்பு
பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

வெள்ளையாபுரம் நடுவே உள்ள ஊருணி நிறைந்து

December 14, 2024
60 Views
141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு
ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பூமி பூஜை பணி துவக்க விழா
நித்திரவிளை அருகே தீக்குளித்த பெண் சாவு
பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account