By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடையில் காங்கிரஸ் சார்பில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடையில் காங்கிரஸ் சார்பில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடையில் காங்கிரஸ் சார்பில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை

Last updated: November 1, 2025 7:56 pm
November 1, 2025
38 Views
Share
SHARE

புதுக்கடை, நவ. 1 –

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு புதுக்கடையில் தியாகிகள் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இன்று குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்து 70-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, இந்த நினைவு ஸ்தூபிக்கு மலர் மாலை அணிவித்து தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. கிளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் கலந்து கொண்டு தலைமை தாங்கி தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு மலர் மாலை அணிவித்து, வீரவணக்கம் செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், வட்டார காங்கிரஸ் தலைவர் ரகுபதி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் பால்ராஜ், ஷேக் முகமது, மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சாஜன், புதுக்கடை நகர காங்கிரஸ் தலைவர் ஏசுராஜ், இனயம்புத்தன் துறை காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின் மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கல்குளம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் கழிப்பறைகள் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கம்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவராக ரஞ்ஜீத் சிங் பொறுப்பேற்பு
கலைஞர் கருணாநிதி சிலை அமைக்க கூடாது
தோவாளை மலர் சந்தையில் பூக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

September 11, 2025
42 Views
மாலத்தீவில் தடகளப் போட்டிகள்: திருச்சி வீரர்கள் பதக்கங்கள் வென்று சாதனை
சுசீந்திரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து திருடிய கொத்தனார் கைது
களியக்காவிளை சுற்றுவட்டார பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடை: பொதுமக்கள் அவதி
குழந்தை தொழிலாளர் பணி புரிவது தெரிய வந்தால் 1098 ல் புகார் செய்யலாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account