மதுரை, செப். 19 –
திருப்பரங்குன்றம் தாலுகா கைத்தறி நகரில் உள்ள அருணாச்சல உண்ணாமலை சிவன் கோயிலில் பிரதமர் மோடியின் 75-வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருக்கோயிலில் சிறப்பு அபிசேஷக ஆராதனை பூஜைகள் செய்து வழிபாடு செய்த தொண்டர்கள். அதன் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் சிவலிங்கம், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், மண்டல தலைவர் முத்துச்சோணை, மாவட்டத் துணைத் தலைவி வெற்றிச்செல்வி, மண்டல துணைத் தலைவர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.


