By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாரதியார் பல்கலைக்கழகத்தில் கண்டன ஆர்பாட்டம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பாரதியார் பல்கலைக்கழகத்தில் கண்டன ஆர்பாட்டம்!
கோயம்புத்தூர்தமிழ்நாடு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் கண்டன ஆர்பாட்டம்!

Last updated: August 4, 2026 6:23 pm
August 4, 2026
16 Views
Share
SHARE

கோவை, ஆக. 04 –

திருவள்ளூவர் பல்கலைக்கழக ஆய்வகத்தில், கடந்த ஜூலை 24ம் தேதி பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவிக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும், திருவள்ளுவர் பல்கலைக்கழக உள்ளக விசாரணை குழுவிற்கு தற்போது உள்ள தலைமையை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் 2012ம் ஆண்டு முதல் திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட பாலியல் புகார்களை இன்று வரை மோசடியாக முடித்து வைத்து வரும் தற்போதைய தேர்வு கட்டுப்பாட்டு பொறுப்பு அலுவலர் பாபு ஜனார்த்தனன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருமணமான சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் மீதான விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணைக்கு வரவிடாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட புகாரின் மேல்விசாரணையை முழுமையாக செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின்படி, 2013 ஆம் வருடத்திய பாலியல் சீண்டல் குறித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை நடவடிக்கை எடுக்காத திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து, கோவை மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் நடத்தும் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க செயலாளர் ரமேஷ் கூறியதாவது: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது உரிய விசாரணை நடத்தாமல் பாலியல் சீன்டலுக்கு ஆளாகும் நபர்களை தப்பிக்க வைக்கும் வகையில் தேர்வு கட்டுப்பாட்டு பொறுப்பு அலுவலர் செயல்பட்டு வருகின்றார். இவர் மீதும் இப்பல்கலைக்கழகத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபடும் நபர்கள் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். சங்க தலைவர் சாந்தாமணி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமருக்கு குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் நன்றி தெரிவிப்பு
குற்றாலத்தில் டால்மியா பாரத் சிமெண்ட் நிறுவனம் சார்பில் கட்டிட கலைஞர்களை கவுரவித்து ஊக்கப்படுத்தும் விழா
நாகர்கோவில் சிறையில் கைதி தற்கொலை முயற்சி
சமூக ஊடகங்கள் வாயிலாக தேர்தல் விதி மீறுபவர்கள் மீது நடடிவக்கை: கலெக்டர் தகவல்
இன்டர்சிட்டி ரயில் நீட்டிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் இரணியலில் நிற்காமல் செல்லும் அவலம்: பயணிகள் வேதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மாவட்ட ஆயுதப் படையில் சரக காவல்துறை

December 9, 2024
58 Views
நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர்
ராமேஸ்வரம் – ஹுப்பாளி ரயில் சேவை நீடிப்பு
வீடு தற்போது பெய்த கனமழையால் இடிந்துவிட்டது
கோவை கொங்குநாடு கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account