By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது; குண்டேரி பள்ளம் அணையும் நிரம்பியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது; குண்டேரி பள்ளம் அணையும் நிரம்பியது
ஈரோடுதமிழ்நாடு

பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது; குண்டேரி பள்ளம் அணையும் நிரம்பியது

Last updated: October 22, 2025 1:45 pm
October 22, 2025
72 Views
Share
SHARE

ஈரோடு, அக். 22 –

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்டது பவானி சாகர் அணை. 105 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இந்த அணை கட்டியதில் இருந்து 25 வது முறையாகவும் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாகவும் 102 அடியை எட்டி உள்ளது. இதனால் பவானி ஆற்றின் அணையின் பாதுகாப்பு கருதி கீழ் மதகுகள் வழியாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

மேலும் ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக 12.88 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சத்தியமங்கலம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த அணை 42 அடி உயரம் கொண்டது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக இந்த அணை நிரம்பியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசு மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
சாமிதோப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; திமுக ஒன்றிய செயலாளர் பாபு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்
பென்னாகரத்தில் தொடர் மழையால் நிரம்பிய தேசிய நாயக்கன் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளில் சூழ்ந்த கழிவுநீர்
குமரியில் கழிவுநீர் கலப்பால் பாழாகிப் போன பழையாறு; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஆவின் மாட்டு தீவன உற்பத்தியை தனியாருக்கு விடக்கூடாது: த.மா.கா சார்பில் கலெக்டரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

தனிநபர் ஆக்கிரமித்த விவசாய நிலங்களை மீட்க கோரி கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு

August 6, 2025
35 Views
ஜவஹர்லால் நேரு அவர்களின் 60வது ஆண்டு நினைவு
இரணியலில் செயின் பறிக்க முயன்றவருக்கு 6 வருடம் சிறை
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சப்பை விருது; முதல் பரிசு ரூ. 10 லட்சம்
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account