By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பளுகல் : பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பளுகல் : பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி
கனஂனியாகுமரி

பளுகல் : பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி

Last updated: September 5, 2025 4:43 pm
September 5, 2025
61 Views
Share
SHARE

பளுகல், செப். 5 –

காப்புக்காடு அருகே கொடுவனந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் ஆட்டோ டிரைவர். இவரது மகன் அகின் (22). ஐடிஐ முடித்துள்ளார். இன்று அகின் தனது நண்பர் ஒருவருக்கு சொந்தமான பைக்கில் காரக்கோணம் மருத்துவமனையில் சிகிச்சை வரும் உறவினர் ஒருவரை பார்க்க சென்றார். மத்தம்பாலை என்ற பகுதியில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு பைக் மோதி அகின் பலத்த காயமடைந்தார்.

அந்த வழியாக வந்தவர்கள் அகினை மீட்டு காரக்கோணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் அகின் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். விபத்து குறித்து ரவீந்திரன் அளித்த புகாரின் பேரில் பைக்கை ஒட்டி வந்த சிவகுமார் என்பவர் மீது பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் பணம் திருட்டு
சிறுமிக்கு பாலியல் தொல்லை – உறவினர் போக்சோவில் கைது
நாகர்கோவிலில் மின் கம்பத்தில் தொங்கியவாறு மின்சார ஊழியர் பலி
தீயிட்டு கொளுத்தப்படும் மருத்துவ கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க நாதக நிர்வாகி மரிய ஜெனிபர் வேண்டுகோள்
இறச்சகுளத்தில் 6 பேரை கடித்த வெறிநாய்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் நகை திருடிய பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் கைது

July 20, 2026
27 Views
சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோயிலில்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா ஆண்டு
பொன்முடி பிறந்தநாள் விழா; திருவெண்ணெய்நல்லூர் திமுக நிர்வாகிகள் பங்கேற்பு
கோவில்விளையிலிருந்து சென்று மலை முருகன் கோவிலுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account