By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல மாதங்களாக சாலை போடாததால் 49 வார்டு மாமன்ற உறுப்பினர் தெருக்களில் தேங்கிய சகதியில் அங்கபிரதர்ஷணம் செய்து போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > பல மாதங்களாக சாலை போடாததால் 49 வார்டு மாமன்ற உறுப்பினர் தெருக்களில் தேங்கிய சகதியில் அங்கபிரதர்ஷணம் செய்து போராட்டம்
வேலூர்

பல மாதங்களாக சாலை போடாததால் 49 வார்டு மாமன்ற உறுப்பினர் தெருக்களில் தேங்கிய சகதியில் அங்கபிரதர்ஷணம் செய்து போராட்டம்

Last updated: August 5, 2025 5:17 pm
August 5, 2025
52 Views
Share
SHARE

வேலூர், ஆகஸ்ட் 05 –

வேலூர் மாநகரத்துக்குட்பட்ட தொரப்பாடி பகுதியில் உள்ள 49 வார்டு மாமன்ற உறுப்பினர் லோகநாதன் அந்தப் பகுதியில் பல வருடங்களாக சாலை போடாததால் தெருக்களில் அங்க பிரதேசம் செய்து நூதன முறையில் போராட்டம்.

தொரப்பாடி பிள்ளையார் கோவில் தெரு கேகே நகர், ஜீவா நகர், கோவில் மானியம், மாரியம்மன் கோவில் தெரு, நேதாஜி நகர், நடவடி அம்மன் கோவில் தெரு தெருக்கள் 49 வது வார்டில் உட்பட்ட பகுதியில் முறையான சாலைகள் போடப்படாததால் மழை நீர் தேங்கி சேரும் சகதியமாக உள்ளதால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இது குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக தெருக்களில் தண்ணீர் தேங்கி முழுவதுமாக சேரும் சகதியமாக மாறி உள்ளது.

இது குறித்து தகவலை மாநகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளாததால் இதனை கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மாமன்ற உறுப்பினர் லோகநாதன் தெருகளில் உள்ள சேற்றில் உருண்டு அங்கப்பிரதர்ஷணம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் லோகநாதன் இடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது லோகநாதன் இது குறித்து பலமுறை புகார் அளிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எங்கள் வார்ட் ஒதுக்கப்பட்ட வார்டாகவே உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களும் சரி செய்து சாலைகளை சரி செய்ய வேண்டும். அப்போதுதான் போராட்டத்தை கைவிடுவேன் என கூறினார். உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறியதால் போராட்டத்தை கைவிட்டார். மாமன்ற உறுப்பினரே தரையில் உருண்டு அங்க பிரதர்ஷணம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டது இப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு அரசின் சாதனைவிளக்கபுகைப்படகண்காட்சி
வேலூரில் உணவகத்தில் பணம் தர மறுத்து எஸ்ஐ மகன் ரகளை; உரிமையாளரை தாக்கி விளம்பர பேனரை கிழித்த சம்பவம்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு
SSTA இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற தொகுதிகளின் ஆலோசனை கூட்டம்
இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மக்கள் தொடர்பு முகாம் – நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

June 16, 2025
105 Views
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் கனமழை காரணமாக 15க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து போராட்டம்
குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account