By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “பலவீனமான, நிலையற்ற காங்கிரஸ் அரசை நாடு விரும்பவில்லை”பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > “பலவீனமான, நிலையற்ற காங்கிரஸ் அரசை நாடு விரும்பவில்லை”பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
அரசியல்

“பலவீனமான, நிலையற்ற காங்கிரஸ் அரசை நாடு விரும்பவில்லை”பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

Last updated: May 14, 2024 9:57 am
May 14, 2024
112 Views
Share
SHARE

முசா­பர்­பூர்(பிஹார்):
பல­வீ­ன­மான, கோழைத்­த­ன­மான, நிலை­யற்ற காங்­கி­ரஸ் ஆட்­சியை நாடு விரும்­ப­வில்லை என்று நரேந்­திர மோடி தனது தேர்­தல் பிரச்­சா­ரத்­தின்­போது தெரி­வித்­தார்.
பிஹார் மாநி­லம் முசா­பர்­பூர் நக­ரில் நடை­பெற்ற பாஜக தேர்­தல் பிரச்­சார பொதுக்­கூட்­டத்­தில் உரை­யாற்­றிய பிர­த­மர் நரேந்­திர மோடி, “இந்த தேர்­தல் இந்­தி­யா­வின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்­கும் தேர்­தல், நாட்­டின் தலை­மையை தேர்ந்­தெ­டுக்­கும் தேர்­தல், நாட்­டின் ஆட்­சியை யாரு­டைய கையில் கொடுக்க வேண்­டும் என்­பதை தீர்­மா­னிக்­கும் தேர்­தல். பல­வீ­ன­மான, கோழைத்­த­ன­மான, நிலை­யற்ற காங்­கி­ரஸ் ஆட்­சியை நாடு விரும்­ப­வில்லை. கன­வில் கூட பாகிஸ்­தா­னின் அணு­குண்டை பார்க்­கும் அள­வுக்கு இவர்­கள் (எதிர்க்­கட்­சி­கள்) பயப்­ப­டு­கி­றார்­கள். இண்­டியா கூட்­டணி தலை­வர்­க­ளி­டம் இருந்து என்ன மாதி­ரி­யான அறிக்­கை­கள் வரு­கின்­றன? பாகிஸ்­தான் வளை­யல் அணி­ய­வில்லை என்று கூறப்­ப­டு­கி­றது.
பிஹார் மக்­கள் பல தசாப்­தங்­க­ளாக நக்­ச­லி­சத்­தின் காயங்­களை அனு­ப­வித்து வரு­கின்­ற­னர். முந்­தைய அர­சு­கள் நக்­ச­லி­சத்தை வளர்த்து, மக்­க­ளுக்கு எதி­ரா­க­வும் பயன்­ப­டுத்­தின. அதி­கப்­ப­டி­யான குற்­றச் சம்­ப­வங்­கள் மற்­றும் நக்­ச­லி­சம் கார­ண­மாக பிஹா­ரில் தொழில்­கள் மற்­றும் வணி­கங்­கள் அழிந்­தன. காட்­டாட்சி கால வாழ்க்கை பயங்­க­ர­மா­னது. லாலு தலை­மை­யி­லான ராஷ்ட்­ரிய ஜனதா தளத்­தின் காட்­டாட்சி, பிஹாரை பல தசாப்­தங்­க­ளுக்கு பின்­னுக்­குத் தள்­ளி­யது. பிஹா­ரில் சட்­டம் ஒழுங்கை மீண்­டும் சரி­யான பாதைக்­குக் கொண்டு வந்­தது தேசிய ஜன­நா­யக கூட்­டணி அரசு தான். தற்­போது நக்­ச­லி­சத்­தால் பாதிக்­கப்­பட்ட மாவட்­டங்­க­ளின் எண்­ணிக்­கை­யும் வேக­மாக குறைந்து வரு­கி­றது.
10 ஆண்­டு­க­ளுக்கு முன்பு நாட்­டின் பண­வீக்­கம் எப்­படி இருந்­தது? அப்­போது, ஒரு­வர் மாதம் ரூ.30 ஆயி­ரம் வரு­மா­னம் ஈட்­டி­னால் அதற்கு வரு­மான வரி கட்­டச் சொல்­லி­யது காங்­கி­ரஸ் அரசு. ஆனால், ரூ.50 ஆயி­ரம் வரை வரு­மா­னம் இருந்­தால்­கூட ஒரு பைசா கூட வரி கட்ட வேண்­டி­ய­தில்லை என்று சீர்­தி­ருத்­தம் கொண்டு வந்­தது மோடி அரசு. காங்­கி­ரஸ் ஆட்­சி­யில் எல்­இடி பல்­பின் விலை ரூ.400 ஆக இருந்­தது. மோடி அரசு அதன் விலையை ரூ.40-50 ஆக குறைத்­தது.
அனைத்து வீடு­க­ளுக்­கும் குறைந்த விலை­யில் எல்­இடி பல்­பு­களை வழங்­கு­வ­தன் மூலம் ஏழை மற்­றும் நடுத்­தர மக்­க­ளின் மின்­கட்­ட­ணத்­தில் ரூ.20 ஆயி­ரம் கோடி மிச்­சப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. உங்­க­ளுக்கு இரட்­டிப்பு லாபம் ஈட்ட மற்­றொரு திட்­டத்தை மோடி வகுத்­துள்­ளார். இந்த திட்­டத்­தின் மூலம் உங்­கள் மின் கட்­ட­ணம் பூஜ்­ஜி­ய­மா­கி­வி­டும். இந்­தத் திட்­டத்­தின் பெயர் – PM சூர்­யா­கர் இல­வச மின்­சா­ரத் திட்­டம். இதன் கீழ் மேற்­கூ­ரை­யில் சோலார் பேனல்­கள் பொருத்­து­வ­தற்கு ரூ. 75 ஆயி­ரம் அரசு தரு­கி­றது. எவ்­வ­ளவு மின்­சா­ரம் தேவையோ, அவ்­வ­ளவு மின்­சா­ரத்தை நீங்­கள் உப­யோ­கிக்க முடி­யும், மிச்­சம் இருக்­கும் மின்­சா­ரத்தை அர­சுக்கு விற்று பண­மும் ஈட்ட முடி­யும். அதா­வது ஜீரோ மின் கட்­ட­ணம் மற்­றும் அத­னு­டன் வரு­மா­னம்” என தெரி­வித்­தார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றி கழகம் சார்பாக பெயிண்டிங் கம்ப்ரசரை வழங்கி ஊக்குவிப்பு
அதிமுக சார்பில் ரத்ததான முகாம்
மத்திய பாஜ அரசு மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து குழித்துறை கழுவந்திட்டையில் காங். சார்பில் உண்ணாவிரத போராட்டம்
பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தமிழ்நாடு கண்ணுக்கு தெரியும்; கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
நாகர்கோவிலில் அம்பேத்கர் நினைவு நாள்; 2218 பயனாளிகளுக்கு ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

ஆட்சியர் அலுவலக வாயில் படுத்துக்கோரிக்கை

April 9, 2025
37 Views
வே. முத்தம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கட்டுப்பாட்டை இழந்து பழையாற்றில் பாய்ந்த மினி டெம்போ
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கலசலிங்கம் பல்கலையில் கட்டிடக்கலையின் புதுமைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account