By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்

Last updated: April 23, 2026 5:06 pm
April 23, 2026
46 Views
Share
SHARE

பர்கூர், ஏப்ரல் 23 –

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் அவருடைய சொந்த ஊரான குட்டூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது குடும்பத்தினருடன் வந்திருந்து தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார்.

தொடர்ந்து பர்கூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளை காலை ஏழு மணி முதல் கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்ட முன்னேற்பாடுகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்ட வேட்பாளர் மதியழகன் தொடர்ச்சியாக, சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைவரும் ஜனநாயக கடமை ஆற்றி, வாக்குப்பதிவு அதிகரிக்க கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; திமுக மாவட்ட செயலாளர் அறிவிப்பு
மும்மதத்தினர் பங்கேற்ற இஃப்தார் விழா!!
இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக சி.எம். விஷ்ணு பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்
குளச்சல் அருகே வரதட்சணை கேட்டு கொடுமை: காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி
மீண்டும் மாவட்ட செயலாளராக தொடருவதாக க.செல்வராஜ் அறிவிப்பு: பெரியார், அண்ணா சிலைக்கு தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி ஆனந்தன் மறைவு தமிழ் மாநில காங் அஞ்சலி

April 16, 2025
45 Views
தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் நிழற் கூடம்
கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தில் பாராட்டு
திருப்பூர் ரயில் நிலையத்தில் திமுக கூட்டணி கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஸ்ரீ வீரபத்திர சுவாமிக்கு மயிலார் உற்சவ திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account