By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் சித்த மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் சித்த மருத்துவ முகாம்
திருநெல்வேலி

பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் சித்த மருத்துவ முகாம்

Last updated: September 27, 2025 12:54 pm
September 27, 2025
159 Views
Share
SHARE

பணகுடி, செப். 27 –

பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் இரா. திலகா வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் நீல. மாதவன் தலைமை உரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து ராதாபுரம் சுஸ்லான் குளோபல் சர்வீஸ் லிமிடெட் மருத்துவ அலுவலர் டாக்டர் லோகாதேவி சித்த மருத்துவம் பற்றியும் சித்த மருத்துவம் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் வாதம், பித்தம், கபம் குறித்தும், தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சிகளில் இருந்து என்னென்ன மருந்துகள், என்னென்ன நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்தும், இன்றைய காலகட்டத்தில் மக்களை அதிகமாக பாதிக்கக்கூடிய மாரடைப்பு, கேன்சர் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்கள் வருவதற்கான காரணங்கள் குறித்தும், அவற்றிற்கான முதல் உதவிகள் பற்றியும் விளக்கிக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து ராதாபுரம் சுஸ்லான் குளோபல் சர்வீஸ் லிமிடெட் மனிதவள அலுவலர் அன்னபூரணி சிறப்புரை ஆற்றினார். நிகழ்வின் இறுதியில் வணிகவியல் துறைப் பேராசிரியர் முனைவர் லவ்லி கிறிஸ்டி நன்றியுரை கூறினார். நிகழ்வினைத்
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ. ரேணுகா தொகுத்து வழங்கினார். முகாமினை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் இரா. திலகா ஒருங்கிணைத்திருந்தார். முகாமில் கல்லூரிப் பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக பவள விழா இலவச மருத்துவ முகாம்
பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி சார்பில் தூய்மை பணி
மருதன் கிணறு கிராமத்தில் புதிய சமுதாய நலக்கூடம்
செய்தி சேகரிக்க விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி
மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைக்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

வடக்கு மாநகர அலுவலக திறப்பு விழா

November 26, 2024
30 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
ரீத்தாபுரத்தில் மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி
சுயஉதவிக்குழுவினர் ஆர்வமுடன் பங்கேற்ற ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு கண்காட்சி
சுருளி அருவியில் விமானம் பாலாலய வைபவம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account