By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படந்தாலுமூட்டில் கார் மீது மோதிய கேரளா அரசு பஸ் மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > படந்தாலுமூட்டில் கார் மீது மோதிய கேரளா அரசு பஸ் மீது வழக்கு பதிவு
கனஂனியாகுமரி

படந்தாலுமூட்டில் கார் மீது மோதிய கேரளா அரசு பஸ் மீது வழக்கு பதிவு

Last updated: October 15, 2025 7:06 pm
October 15, 2025
22 Views
Share
SHARE

களியக்காவிளை, அக். 15 –

படந்தாலுமூட்டில் கார் மீது மோதிய கேரளா அரசு பஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கருங்கல் காற்றாடி விளை பகுதியை சார்ந்தவர் வில்பர்ட் டேனியல் மகன் வினோத் டேனியல் (29). இவர் சம்பவத்தன்று மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளைக்கு தனது காரில் சென்று கொண்டு இருந்தார். கார் படத்தாலு மூடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது பின்னால் வேகமாக வந்த கேரளா அரசு பஸ் மோதி கார் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து வினோத் டேனியல் களியக்காவிளை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி 2-ம் ஞாயிறு; குமரி, கேரளா பக்தர்கள் வழிபாடு
எல்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி
கடையல் அருகே கோதை ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்?பொதுமக்கள் அச்சம்
பளுகல் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து பிளம்பர் சாவு
தக்கலை அருகே போலீஸ் தம்பதி மீது வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogமதுரைமாவட்டம்

டெல்லி செல்லும் அரசு கல்லூரி மாணவர்கள்

May 15, 2025
20 Views
சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய போக்குவரத்து போலீசார்
ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
ராதாபுரம் பகுதி விவசாய நிலங்களுக்கு நாஞ்சில்நாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account