By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெடுஞ்சாலை திட்ட இயக்குநருடன் குமரி எம்.பி. விஜய் வசந்த் ஆலோசனை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நெடுஞ்சாலை திட்ட இயக்குநருடன் குமரி எம்.பி. விஜய் வசந்த் ஆலோசனை!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நெடுஞ்சாலை திட்ட இயக்குநருடன் குமரி எம்.பி. விஜய் வசந்த் ஆலோசனை!

Last updated: September 2, 2026 4:11 pm
September 2, 2026
29 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 2:

நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநர் சச்சின்குமாருடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனை நடத்தினார். பொதுமக்கள் முன்வைத்துள்ள பல்வேறு கோரிக்கைகள் மற்றும் நான்கு வழிச்சாலை பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

புதிதாக அமைய உள்ள நான்கு வழிச்சாலையின் இருபுறங்களிலும் அனைத்து ஊர்களையும் இணைக்கும் வகையில் இணைப்புச் சாலைகள் அமைக்க வேண்டும் என விஜய் வசந்த் கோரிக்கை விடுத்தார். மேலும், பொதுமக்கள் பயன்படுத்தும் அணுகுசாலைகள், விவசாய நிலங்களுக்கு தேவையான நீர்ப்பாசன கால்வாய்களில் தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்வது குறித்தும் வலியுறுத்தினார்.

கப்பியறை பேரூராட்சிக்கு உட்பட்ட குழிக்கோடு பகுதியில் தண்ணீர் செல்வதற்கான பாதையை மாற்றி அமைத்தல், கிள்ளியூர் வட்டம் குளப்புறம் ஊராட்சியில் இரு ஊர்களை இணைக்கும் பாலத்தை அகலப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆலோசனையில் முன்வைக்கப்பட்டன. மேலும், விளவங்கோடு வட்டம் நட்டாலம் ஏ கிராமம் மணியன்கோட்டை காட்டுவிளை பகுதியில் சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளதால், நான்கு வழிச்சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பக்கச் சாலைகள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து திட்ட இயக்குநர் சச்சின்குமார் கூறுகையில், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை எம்.பி. நேரில் பார்வையிட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார். சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், கன்னியாகுமரி முதல் தோட்டியோடு வரையிலான சாலைப் பணிகளில் புத்தேரி மற்றும் தோட்டியோடு பாலத்தின் ஒரு பகுதி உள்ளிட்டவை இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து, இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் சாலை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோட்டை சுவர் தூய்மை பணி நிறுத்தம்: மாவட்ட நிர்வாகம் தொல்லியல் துறை இடையே கருத்து மோதல்
பெருந்தலைவர் காமராஜ் 124 வது பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டியூட் சார்பில் காமராஜர் படத்திற்கு மலர் தூவி, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
பள்ளிகளில் யோகா வகுப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும்: முதல் அமைச்சருக்கு கோரிக்கை
சமூக நீதியை நிலைநாட்ட எனது பங்களிப்பு தொடரும்
மார்த்தாண்டம் அருகே டிரைவருக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காளிகேசம் கோவிலில் பௌர்ணமி பூஜை

January 10, 2025
183 Views
நம்ம ஊர் திரு விழா!!2 நாட்கள் நடக்கிறது!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததானம் முகாம்
உடைந்த படிகட்டுடன் இயங்கும் நகரப்பேருந்து
ஈரோட்டில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்றுமாறு காவல்துறை அறிவுரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account