By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை: (பொ)மேயர் மேரி பிரின்ஸி லதா அதிகாரிகளுக்கு உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை: (பொ)மேயர் மேரி பிரின்ஸி லதா அதிகாரிகளுக்கு உத்தரவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை: (பொ)மேயர் மேரி பிரின்ஸி லதா அதிகாரிகளுக்கு உத்தரவு

Last updated: May 14, 2026 6:17 pm
May 14, 2026
5 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 14 –

நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். ஆனால் தமிழக சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் தேர்தல் நடத்த விதிகள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கூட்டத்துக்கு பொறுப்பு மேயர் மேரி பிரின்சி லதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அந்த வகையில் 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்திருந்தன‌. குடிநீர் பிரச்சினை, சாலை சீரமைப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் வந்திருந்தன. அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு (பொ) மேயர் மேரி பிரின்சி லதா உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளில் தற்போதைய நிலை குறித்தும், அடுத்ததாக என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பார் அமைக்க எதிர்த்து போராட்டம்
நாளை முதல் 14ம் தேதி வரை குமரியில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குப்பதிவு: கலெக்டர் தகவல்
காலியிடங்களை நிரப்ப கேட்டு வருவாய்த் துறையினர் 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்தம்
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற சோர்வின்றி உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!! கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பிரதிநிதிகளுக்கான அரசியல் பயிலரங்கம் கலந்தாய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

ஐ.நா சபையின் சர்வதேச இளைஞர் மாநாட்டில் அரசுப்பள்ளி மாணவி விரிவுரை

September 1, 2025
28 Views
கருங்கல் அருகே பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழப்பு
கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மேற்படி கிராம
பல்லடம் வட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா !!!
திமுகவினர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account