By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில்இப்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில்இப்தார்
கனஂனியாகுமரி

நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில்இப்தார்

Last updated: March 31, 2025 10:45 pm
March 31, 2025
80 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 31

நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில் இப்தார் விருந்தும், கிம்ஸ் மருத்துவமனை உருவாக உழைத்தவர்களுக்கு பாராட்டு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நாகர்கோவில் சுங்கான்கடையில் கிம்ஸ் மருத்துவமனை கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கி செயல்பட்டு வருகிறது. அனைத்து வகை நோய்களுக்கும் 25-க்கும் மேற்பட்ட சிறப்பு துறைகளுடன், 60-க்கும் மேற்பட்ட மருத்துவர்களால் அதிநவீன தொழில் நுட்ப கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி உள்ளிட்ட அண்டை மாவட்ட மக்களின் சுகாதாரமான வாழ்வில் கிம்ஸ் நாகர்கோவில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
ரமலான் பண்டிகையை ஒட்டி இப்தார் விருந்தும் , அதை தொடர்ந்து கிம்ஸ் டாக்டர்கள் , ஊழியர்கள் மறறும் கட்டுமான ஊழியர்களுக்கு பாராட்டு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிம்ஸ் குழும தலைவர் டாக்டர் எம்.ஐ. சஹத்துல்லா தலைமை வகித்தார். நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் கட்டிட வல்லுநர்களுக்கும், தொடர்ந்து கிம்ஸ் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டு பரிசுள் வழங்கப்பட்டது. விழாவில் குவாலிட்டி கேர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் ஹரிபிரசாத், எம்.எல்.ஏ.க்கள் மனோதங்கராஜ், தாரகை கத்பர்ட், பிரின்ஸ், எம்.ஆர். காந்தி, நாகர்கோவில் மேயர் வக்கீல் மகேஷ், முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட், குளச்சல் ஏ.எஸ்.பி. பிரவீண்,வில்லுக்குறி பேரூராட்சி தலைவர் விஜயலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தாணு வரவேற்றார். இதில் அரசு அதிகாரிகள், மதத்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், கிம்ஸ் திருவனந்தபுரம் முதுநிலை ஊழியர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்டவர்களை கிம்ஸ், நாகர்கோவில் ஊழியர்கள் வரவேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ரத்த தான முகாம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை
ராஜாக்கமங்கலம் அருகே தென்னந்தோப்பில் டிரைவர் கொலை: 4 பேர் சிக்கினர்: போலீசார் விசாரணை
குமரி முழுவதும் இடி மின்னலுடன் மழை ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு: கன்னிமார் பகுதியில் 47.6 மி.மீ பதிவு
குமரி மாவட்டத்தில் நிமிர் குழு சார்பில் சிறப்பு விழிப்புணர்வு போஸ்டர்: எஸ் பி வெளியிட்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

பச்சகுப்பம்- அழிஞ்சிகுப்பம் பகுதியில் பாலாற்று உயர்மட்ட மேம்பாலம் திறப்பு விழா

September 11, 2025
121 Views
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்
மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக திருநகரை சேர்ந்த வித்யாபதி தேர்வு
மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி ஆய்வினை மேற்கொண்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account