By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் வீட்டை உடைத்து 32 பவுன் நகை திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் வீட்டை உடைத்து 32 பவுன் நகை திருட்டு
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் வீட்டை உடைத்து 32 பவுன் நகை திருட்டு

Last updated: August 25, 2025 4:04 pm
August 25, 2025
51 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 25 –

நாகர்கோவில் புன்னைநகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுராஜன் என்ற ராஜன் (56). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா (52). இவர் தனது மகளுடன் புன்னை நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கீதாவின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தீதா மகளுடன் கன்னியாகுமரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். நேற்று முன்தினம் அவர் வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 32 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர்.

இது குறித்து கீதா நேசமணி நகர் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்: 300 பேர் கைது
நாகர்கோவில் ஆயுதப்படையில் சாலை பாதுகாப்பு ஓவிய கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது: மாவட்ட எஸ்பி ஸ்டாலின் துவக்கினார்
அகஸ்தீஸ்வரத்தில்காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு
திருவட்டாறில் போதையில் மாறி மாறி தாக்கிய தந்தை மகன்
காப்புக்காட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

December 2, 2024
55 Views
+2 தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை
தருமபுரியில் தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்து தமிழக நிருபர்கள் சங்கத்தின் 4 ஆம் ஆண்டு விழாவில் தீர்மானம்
அப்துல் கலாம் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை
டெங்கு பரவல் குறித்த ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account