By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது

Last updated: August 1, 2026 6:20 pm
August 1, 2026
31 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 1 –

நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வட்டவிளை பிள்ளையார் கோவில் பகுதியில் நேற்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கோட்டாறு கலைநகரை சேர்ந்த சுதன் என்ற நண்டு சுதன் (34) பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் மறித்து நின்று கொண்டு ஆபாசமான வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஷேக் முகமது என்பவர் சுதனிடம் ஏன் இப்படி பேசுகிறீர்கள்? என்று தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சுதன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காவலரின் கழுத்தை நோக்கி வெட்ட முயன்றுள்ளார். காவலர் சுதாரித்து கீழே குனிந்ததால் வெட்டு விழாமல் தப்பினார். மேலும் பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினார்.

இந்த சம்பவம் குறித்து கோட்டாறு காவல் நிலையத்தில் போலீசார் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சுதனை கைது செய்தனர். பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சுதன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

தொடர் விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள நண்டு சுதன் ஒரு கொடூரமான குற்றப் பின்னணி கொண்டவர் என தெரிய வந்தது. காவல்துறை ஆவணங்களின்படி இவர் ஏ பிரிவு ரவுடியாக வகைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் மீது கோட்டாறு, சுசீந்திரம், ராஜாக்கமங்கலம், வடசேரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல் என மொத்தம் 18 மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம்
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் உலக மகளீர் தினம்
மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ள நிலையில் கடலுக்கு செல்ல தயாராகி வரும் மீனவர்கள்
தற்போது பதவி இல்லாததால் பாஜக கட்சி குறித்து குறை சொல்வது ஏற்புடையது அல்ல!!
கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் தாய் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நியாயவிலைக்கடைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

June 22, 2026
29 Views
இனயத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
மூவ்மெண்ட் மாவட்ட செயற்குழு கூட்டம்
அறுவடை இயந்திரம் மின் கம்பத்தில் மோதி போக்குவரத்து பாதிப்பு
முதுகுளத்தூரில் தொலைந்துபோன செல்போன் உரியவர்களிடம் வழங்கப்பட்டன
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account