By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும் விழா
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும் விழா

Last updated: May 20, 2026 4:36 pm
May 20, 2026
25 Views
Share
SHARE

சுசீந்திரம், மே 20 –

நாகர்கோவில் கோட்டார் செட்டித்தெருவில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து ஏவுகணை நாயகன் அறக்கட்டளையின் 6ம் ஆண்டு தொடக்க விழா, கல்வி உதவி வழங்கும் “கல்விக்கு உயிர் கொடு” விழா மற்றும் சிறந்த சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவனர் அபிலாஷன் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்.பிஜிவின் ராஜ், சிவராம் மனோகரன், பிரதீஷ், கோகுல், மகேஷ், சதீசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் ஆசிரியர் பிரியதர்ஷினி மாணவ, மாணவியருக்கு கல்வி முக்கியத்துவத்தை பற்றியும், கல்வி சேவை பற்றியும் ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் தாய் அல்லது தந்தையை இழந்த சுமார் 350 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி
சாமல்பட்டியில் மாவீரன் அழகுமுத்துகோன் 269வது குருபூஜை விழா: அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கி மரியாதை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணி: காவலர்களை பாராட்டிய எஸ்பி
தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் விழா : தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரை வரவேற்று இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
‘யுஜிசி நெட்’ தேர்வுக்கு விண்ணப்பம் தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை

July 8, 2024
129 Views
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர்
அம்மன் கோயில் உண்டியலில் ஒரு கோடி
கேரள அரசு பஸ் மீது கல்வீச்சு
குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம்: 2.9 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழ வாய்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account