By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தலில் மதிமுக, மக்கள்நீதி மையம் போட்டியிடாதது தோல்வி பயம்: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேர்தலில் மதிமுக, மக்கள்நீதி மையம் போட்டியிடாதது தோல்வி பயம்: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பேட்டி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேர்தலில் மதிமுக, மக்கள்நீதி மையம் போட்டியிடாதது தோல்வி பயம்: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பேட்டி

Last updated: March 26, 2026 2:37 pm
March 26, 2026
30 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்ச் 26 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொது குழு உறுப்பினர் உமாரதி களியக்காவிளை அருகே சாத்தங்கோடு தனியார் மண்டபத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மக்கள் நீதி மைய தலைவர் தேர்தலை புறக்கணிக்கிறத்தில் எந்த வித ஆச்சரியமோ, அதிசயமோ கிடையாது. கடந்த முறை கோவையில் எங்களது தேசிய மகளிர் அணி தலைவியிடம் தோல்வியடைந்து பின்னங்கால் பின்னறி அடிக்க ஓடியவர். ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு வேண்டி காலை பிடித்து கொண்டிருந்ததை நாம் பார்க்க தானே செய்தோம். ஆகையால் அவர் இந்த தேர்தலை புறக்கணித்து இருக்கலாம்.

வைகோவை பொறுத்த வரையில் அவர் ஒரு மூத்த அரசியல்வாதியாக இருந்தாலும் கூட இன்று அவர் அறிவாலயத்தின் செக்யூரிட்டி ஆக தான் இருந்து கொண்டு இருக்கிறார். ஆகையால் அவங்களுக்கு தெரியும். திமுக தோற்கிற கூட்டணி என்பதால் ஒருவேளை புறக்கணித்து இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

தவெகவை தற்போது ஜட்ஜ்மென்ட் பண்ண முடியாது. அவர்களுக்கு இது முதல் தேர்தல். இப்போ தானே களத்துக்கே வந்து இருக்கிறார்கள். மக்கள் கொடுக்க கூடிய வாக்குகளை பொறுத்து தான் யார் அவர்கள் பக்கம் நிற்கிறார்கள் என்பதை முடிவு பண்ண முடியும்.

கட்சி மேலிடம் முடிவு செய்து கிள்ளியூர் தொகுதியை தமாகவிற்கு ஒதுக்கி இருக்கிறது. நிச்சயமாக எங்களை பொறுத்த வரைக்கும் தவெக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி. குமரி மாவட்டத்தில் இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக நிறுத்த கூடிய 6 வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. என்று பேட்டியின் போது அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திமுக தலைமைக் கழக கழகம் சார்பில் காணொளி காட்சி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை
கொங்கு கலைக்குழு தலைவர் கே.கே.சி.பாலுவுக்கு தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருது
கன்னியாகுமரி அருகே அழுகிய நிலையில் சடலமாக கிடந்த திருநங்கை கொலையா? போலீஸ் விசாரணை
மீன்பிடிக்க சென்ற இரவிபுத்தன்துறை மீனவர் ஆழ்கடலில் மாயம்
நாகர்கோவிலில் குழந்தைகள் நடைபயண பேரணி; கலெக்டர் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இனிப்புகள் வழங்கி ஓணம் கொண்டாடினார்

September 16, 2024
51 Views
சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயிற்சி திட்டம் துவக்க விழாவில் ராஜா எம்எல்ஏ சிறப்புரை
குடும்ப ஆட்சி திமுக மீண்டும் வரவேண்டுமா? விளாத்திகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
குற்றாலத்தில் சாரல் திருவிழா
மங்கநல்லூரில் திருச்சி சிவா எம்பி பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account