By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேரூர் கிராமத்தில் உழவரை தேடி வேளாண்மை நலத்துறை திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேரூர் கிராமத்தில் உழவரை தேடி வேளாண்மை நலத்துறை திட்ட முகாம்
கனஂனியாகுமரி

தேரூர் கிராமத்தில் உழவரை தேடி வேளாண்மை நலத்துறை திட்ட முகாம்

Last updated: September 30, 2025 1:32 pm
September 30, 2025
34 Views
Share
SHARE

சுசீந்திரம், செப். 30 –

அகஸ்தீஸ்வரம் வட்டாரம்  தேரூர் கிராமத்திலிலுள்ள படிப்பகத்தில் உழவரை தேடி வேளாண்மை நலத்துறை திட்ட முகாம் நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுனில் தத் தலைமையுரையில், ‘நெற்பயிரில் வால் நெல் களை வயலுக்கு வயல் பரவும் தன்மை குறித்தும், அதனை கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள், ஒருங்கிணைந்த களை கட்டுப்பாடு வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் உழவர் நல பாதுகாப்பு திட்டம் நடப்பாண்டில் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

தோட்டக்கலை உதவி அலுவலர்  தர்மராஜ் நடப்பாண்டில் தோட்டக்கலை  துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து தெரிவித்தார். பேச்சிப்பாறை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் முனைவர் இராஜ் பிரவிண் பசுந்தாள் உரப்பயிரிடுவதன் முக்கியத்துவம், அதன் நன்மைகள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் அதிக லாபம் ஈட்டும் வழிமுறைகள் குறித்தும் பயிற்சி அளித்தார். கால்நடை உதவி மருத்துவர் அருள் பிரசாத் கால்நடைத்துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் கால்நடைகளை தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கமளித்தார்.

பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் மீனாகுமரி பட்டு வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் மற்றும் மானியங்கள், மல்பெரி செடி நடவு முறைகள், பட்டுப்புழு வளர்ப்பு முறைகள் குறித்து தெளிவுரை வழங்கினார். ஒழுங்குமுறை விற்பனை கூடம் மேற்பார்வையாளர் ஜெரால்டு லோபின் நடப்பாண்டு வேளாண் வணிகத் திட்டங்கள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைப்பொருட்களுக்கு வழங்கப்படும் பொருளீட்டு கடன், சேமிப்பு கிடங்கு வசதிகள், மற்றும் வேளாண் கட்டமைப்பு நிதி மானியம் குறித்து எடுத்துரைத்தார். இம்முகாமில் தேரூர் வருவாய் கிராமத்தை சார்ந்த முன்னோடி விவசாயிகள் சண்முகம் பிள்ளை, சுப்பிரமணிய பிள்ளை, சிவசுப்பிரமணியன், நாகரு பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

செங்கல் சிவபார்வதி கோயிலில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா
பள்ளிக்கு சென்று வருகிறேன் எனக் கூறி சென்ற இரு மாணவர்கள் காணவில்லை
காவல்கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்
ஊட்டச்சத்து உணவுத் திருவிழா
மலேசியாவில் சிலம்பம் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மேற்கு மாத்திரவிளையில் புதிய ரேஷன் கடை; ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறப்பு

September 18, 2025
35 Views
திருக்கோயிலில் கார்த்திகை மாத திருவிழா
பாலப்பள்ளம் பேருராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை
குளச்சலில் தேர்தல் விதிமீறல்: பாஜ வேட்பாளர் உட்பட 55 பேர் மீது வழக்கு
திருச்சி பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசிய பெண் அதிகாரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account