By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேன்கனிக்கோட்டை ஹஸ்ரத் யாரப் தர்காவில் சந்தனக்குட யானை மேல் ஊர்வலம்: இலட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தேன்கனிக்கோட்டை ஹஸ்ரத் யாரப் தர்காவில் சந்தனக்குட யானை மேல் ஊர்வலம்: இலட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

தேன்கனிக்கோட்டை ஹஸ்ரத் யாரப் தர்காவில் சந்தனக்குட யானை மேல் ஊர்வலம்: இலட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு

Last updated: July 14, 2026 7:48 pm
July 14, 2026
22 Views
Share
SHARE

ஒசூர், ஜூலை 14 –

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பிரபலமான ஹஸ்ரத் யாரப் தர்காவில் யானை மேல் சந்தனக்குட ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்சி நிர்வாகிகள், பிரபல தொழிலதிபர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலர் இந்த விழாவில்
கலந்துக் கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர். மற்றும் இந்த விழாவில் மூன்று நாட்களும் தொடர்ந்து அன்னதானம் நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேல் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவிற்கு வருகைப் புரிந்த அனைவரையும் தேன்கனிக்கோட்டை எஸ்.ஏ.டி.முஜாமில் பாஷா ஹஸ்ரத் யாரப் தர்கா முத்தவல்லி (தலைவர்) மற்றும் செயலாளர் A.மஹபூப்கான் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் S.A.T.முதாசீர் பாஷா, R.தில்லு ஷெரீப், H.B.கலிம் பேக், சையத் அப்சல்,முஹம்மத் ஜாபர் ஷெரிப், M.சையத்பாசில், முஹம்மத்து குத்பத்தீன், ஷேக், முஹமத் சுல்தான் வருகைப் புரிந்து சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி பூ மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் தலைமையில், தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் சாவித்திரி முன்னிலையில், தேன்கனிக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் மேற்பார்வையில் காவல்துறையினர் சிறப்பாக பாதுகாப்பு வழங்கப்பட்டது, தர்கா கமிட்டி நிர்வாகிகள் பொதுமக்கள் பாதுகாப்பு வழங்கப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறையில் பைக் திருடன் கைது
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்பு சுவர் தெப்பத் திருவிழா முன்பு விரைந்து கட்டி முடிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டம் மணவாரனப்பள்ளி கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை விழிப்புணர்வு கருத்தரங்கு
பூதனஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 3 மணி நேரமாக அதிகாரிகளை சிறைபிடித்தும், கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு
ஆவின் மாட்டு தீவன உற்பத்தியை தனியாருக்கு விடக்கூடாது: த.மா.கா சார்பில் கலெக்டரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலை அருகே அடுத்தவர் மனைவியை அபகரித்த தனிப்பிரிவு ஏட்டு

February 15, 2025
143 Views
பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஓடும் பேருந்தில் தங்க நகை திருட்டில் ஈடுபட்ட பெண்
ரத்த தான முகாம்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account