By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தேசியளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற சின்னாளபட்டி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தேசியளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற சின்னாளபட்டி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு!
திண்டுக்கல்விளையாட்டு

தேசியளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற சின்னாளபட்டி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு!

Last updated: May 14, 2024 10:42 am
May 14, 2024
124 Views
Share
SHARE

நிலக்கோட்டை, மே.14

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்று வந்த மாணவ மாணவிகள் கடந்த மாதம் 25 26 27 28 ஆகிய தேதிகளில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற 14-வயதிற்குட்பட்டோருக்கான தேசியளவிலான ஜூனியர் ஸ்கேட்டிங் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் கேப்டன் மதுஸ்ரீ தலைமையில் லீபிகா பிரதிக்ஷா யாழ்னி தனுஷ்கா ஆகிய ஐந்து மாணவிகள் கலந்துகொண்டனர் டெல்லி கல்கத்தா ராஜஸ்தான் கேரளா உட்பட 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டதில் இறுதிப்போட்டியில் அஸ்ஸாம் அணியுடன் மோதி இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம் வெற்றனர்.

இதேபோல இந்த மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற 17-வயதிற்குட்பட்டோர்க்கான தேசியளவிலான பெடரேஷன் கப் சீனியர் ஸ்கேட்டிங் போட்டியில் பயிற்சியாளர் தங்கலெட்சுமி தலைமையில் கேப்டன் தியோஸ்ரீ சாயினி உட்பட பனிரெண்டுபேர் கலந்து கொண்ட அணியில் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற சௌஷிகா விதுலாஸ்ரீ அனுஸ்ரீ ரமித்தா நிவேதிதா ஃபிரான்ஸி உட்பட ஆறு மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் கர்னாடகா கோவா மஹாராஸ்டிரா குஜராத் தெலுங்கானா உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டதில் டெல்லி அணியுடனான இருதி போட்டியில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்று திரும்பினர் அதனை தொடர்ந்து செங்கல்பட்டி நடந்த பதினோறு வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் உட்பட அனைவருக்கும் சர்வதேச நடுவர் பிரேம்நாத் தலைமையில்

சிறப்பு நினைவு பரிசுகள் மற்றும் சால்வைகள் அனுவித்து பாராட்டினர் மேலும் இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் சக்திவேல் கல்யாண் உட்பட பயிற்றுனர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
விளாம்பட்டி அருகே மளிகை கடையில் வைத்து குட்கா விற்பனை செய்த வாலிபர் கைது; 100 கிலோ குட்கா பறிமுதல்
திட்ட இயக்குனர் செய்தியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு
ரோட்டரி சங்கத்தின் சார்பாக அசோக சக்ரா
டட்லி மேல்நிலைப்பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தேமுதிக சார்பில் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

July 27, 2024
67 Views
பதவி உயர்வு பெற்ற 25 உதவி காவல் ஆய்வாளர்களுக்கு வாழ்த்து
கள்ளக்காதலால் கணவனை எரித்துக் கொன்ற மனைவி
திண்டுக்கல் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் துணை முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account