By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்தாமரைகுளம் அருகே கோவில் பின்புறம் கிடந்த பிறந்து சில மணி நேரமான பெண்குழந்தை: நர்சிங் மாணவி, காதலனுடன் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்தாமரைகுளம் அருகே கோவில் பின்புறம் கிடந்த பிறந்து சில மணி நேரமான பெண்குழந்தை: நர்சிங் மாணவி, காதலனுடன் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தென்தாமரைகுளம் அருகே கோவில் பின்புறம் கிடந்த பிறந்து சில மணி நேரமான பெண்குழந்தை: நர்சிங் மாணவி, காதலனுடன் கைது

Last updated: March 31, 2026 2:11 pm
March 31, 2026
46 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், மார்ச் 31 –

தென்தாமரைகுளம் அருகே உள்ள ஒரு கோவிலின் பின்புறம் புதரில் பிறந்து சில மணி நேரம் ஆன பெண் குழந்தையை வீசி சென்ற நர்சிங் மாணவியை காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.

ஞாயிற்றுகிழமை பொற்றையடி அருகே உள்ள கரம்ப விளையில் ஒரு கோவிலின் பின்புறம் புதரில் சில மணி நேரமான பெண் குழந்தை ஒன்று கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் குமார் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து ராஜேஷ்குமார் தென்தாமரைகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்தப் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தையை புதரில் வீசி சென்றது யார் என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த குழந்தையை புதரில் போட்டு விட்டு சென்றது யார் என விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அந்தக் குழந்தையை வீசி சென்றது யார் என்ற தகவல் போலீசருக்கு கிடைத்துள்ளது. இது குறித்து போலீசார் கூறியதாவது: குழந்தையை புதரில் வீசி சென்றது யார் என விசாரணை நடத்தியதில் அந்தக் குழந்தையை போட்டது கரம்பவிளையை சேர்ந்த பாலன் என்பவரது மகள் ரெஜினா (20) என்பது தெரியவந்தது. இவரது தந்தை இறந்து விட்டார். மேலும் விசாரணை நடத்தியதில் அவர் நர்சிங் படித்து வருவதாகவும், இவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்த முகேஷ் (25) என்பவருக்கும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தவர்கள் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இதில் ரெஜினா கர்ப்பமடைந்துள்ளார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கரம்பவிளையில் உள்ள வீட்டில் கழிப்பறையில் வைத்து பெண்குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து முகேஷ்க்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் இந்த குழந்தை நமக்கு வேண்டாம். அதை வெளியில் எங்காவது போட்டுவிட்டு வந்துவிடு. நாம் இருவரும் எங்கேயாவது போய்விடுவோம் என முகேஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த குழந்தையை ஒரு பக்கெட்டில் வைத்து கோவிலின் பின்புறத்தில் உள்ள புதரில் போட்டுவிட்டு வந்து விட்டார். இந்நிலையில் நேற்று திங்கள் கிழமை அவர்கள் இருவரும் வேறு இடத்திற்கு தப்பி செல்ல முயன்ற போது ஈத்தங்காடு அருகே வைத்து போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவில் கோட்டை மதில் சுவரில் தூய்மை பணி மீண்டும் தொடக்கம்
குமரியின் இயற்கை வளங்கள், பாதுகாப்பு குறித்து வாய் திறக்காத விஜய்: விசில் ஊத சொன்னதால் மக்கள் ஏமாற்றம்
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
புதுக்கடை அருகே விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழப்பு
கணக்கில் வராத பணத்துடன் ஊழியர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அதிரடியாக கைது செய்த குமரி போலீசார்

July 5, 2024
158 Views
சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமரும் நபர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வை
செய்தி மக்கள் தொடர்பு துறை புகைப்பட கண்காட்சி
பொதுமக்களிடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account