By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தூய்மைப்பணியில் நாட்டு நலப்பணித்திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > தூய்மைப்பணியில் நாட்டு நலப்பணித்திட்டம்
கோயம்புத்தூர்

தூய்மைப்பணியில் நாட்டு நலப்பணித்திட்டம்

Last updated: August 15, 2025 4:42 pm
August 15, 2025
28 Views
Share
SHARE

கோவை, ஆகஸ்ட் 15 –

காரமடை, டாக்டர்‌ ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி மற்றும் எஸ்.ஆர்.எஸ்.ஐ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காரமடை ரயில் நிலைய வளாகத்தை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் சி.என். ரூபா, நிர்வாக மேலாளர் திரு. மனோகரன், பள்ளியின் முதல்வர் திருமதி. சரஸ்வதி, பள்ளியின் செயலர் திரு. ஜெயக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்பணியில் நாட்டு நலப்பணித்திட்ட கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் பங்கேற்று மாஸ்க் மற்றும் கையுறை அணிந்து பாதுகாப்போடு ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள், தேங்கியிருந்த குப்பைகள், முட்கள் மற்றும் புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, காரமடை வார்டு கவுன்சிலர்களான உஷா வெங்கடேஷ், மஞ்சுளா ராம்குட்டி, கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களான உமாபிரியா மற்றும் அன்பரசன் ஆகியோர் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை பதிவு செய்யும் முகாம்
சிற்றரசுக்கு பதினாறாம் ஆண்டு நினைவேந்தல்
சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப் திறப்பு விழா
உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா
கோவை பள்ளி மாணவி தங்க பதக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

அனைத்திலும் கலப்படம் தூங்கும் உணவுத்துறை

April 1, 2025
40 Views
புதிய17 பேருந்து சேவைகள் துவக்கம்
பழைய அறம் பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடிச் செவ்வாய் சிறப்பு விழா
சென்னிமலை ஊராட்சிப் பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்
1999 பேட்ச் உதவும் உறவுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account