By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை
கனஂனியாகுமரி

தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை

Last updated: October 13, 2025 6:18 pm
October 13, 2025
21 Views
Share
SHARE

சுசீந்திரம், அக். 13 –

நாகர்கோவில் அருகே உள்ள வட்ட விளை பிள்ளையார் கோவில் தெருவை சார்ந்தவர் கணேஷ் ராஜா (44). இவர் குத்துவிளக்கு தயார் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் சற்று மனநிலை சரியில்லாத நிலையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. எப்பொழுதும் மிகவும் அமைதியாகவே இருந்து வந்துள்ளார். சில வேளைகளில் வீட்டில் இருந்து வெளியே செல்பவர் வீட்டிற்கு ஒரு இருநாட்களில் வந்துவிடுவார். அதுபோல கடந்த 9ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

வீட்டிற்கு அவர் வந்து விடுவார் என நினைத்திருந்த நிலையில் நேற்று மதியம் சுசீந்திரம் அருகே உள்ள காக்கமூர் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டு அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக அவரது மனைவி லதா (40) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் லதா சுசிந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சுசீந்திரம் காவல்துறையினர் சம்பவம் இடம் விரைந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் வருஷாபிஷேக விழா
இளம் தலைமுறையினர் 100% வாக்களிக்க வேண்டும் : முதல் முறை வாக்காளர் ஜெட்லி சிங் பேட்டி
சுற்றுலா பயணிகளின் வருகையால் களைகட்டிய கன்னியாகுமரி
பெண் குழந்தைகள் பாதுகாப்பில் தலை உயர்ந்த “நிமிர்”
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 400 கிலோ குட்கா

August 18, 2024
51 Views
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர்
திண்டுக்கல்லில் தரீக்கா ஞான எழுச்சி விழா நிகழ்ச்சி
உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின நிகழ்ச்சி தொடர்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account