By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: துல்லிய தாக்குதல்களுக்கு அஞ்சி ராகுல் பிரதமராக பாக். தலைவர்கள் விருப்பம் பிரதமர் மோடி விமர்சனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > துல்லிய தாக்குதல்களுக்கு அஞ்சி ராகுல் பிரதமராக பாக். தலைவர்கள் விருப்பம் பிரதமர் மோடி விமர்சனம்
அரசியல்இநஂதியாமாநிலம்

துல்லிய தாக்குதல்களுக்கு அஞ்சி ராகுல் பிரதமராக பாக். தலைவர்கள் விருப்பம் பிரதமர் மோடி விமர்சனம்

Last updated: May 5, 2024 11:01 am
May 5, 2024
141 Views
Share
SHARE

துல்லிய தாக்குதல்களுக்கு அஞ்சி ராகுல் பிரதமராக பாக். தலைவர்கள் விருப்பம்
பிரதமர் மோடி விமர்சனம்
பலாமு:
துல்­லி­யத் தாக்­கு­தல்­க­ளுக்கு அஞ்சி பாகிஸ்­தான் தலை­வர்­கள் ராகுல் காந்தி பிர­த­ம­ராக வேண்­டும் என விரும்­பு­கின்­ற­னர் என்று பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்­ளார். மேலும், தீவி­ர­வா­தி­கள் விவ­கா­ரத்­தைக் கையாள்­வ­தில் கடந்த காங்­கி­ரஸ் ஆட்சி பல­வீ­ன­மாக இருந்­த­தாக விமர்­சித்த பிர­த­மர் நரேந்­திர மோடி, கடந்த காலங்­க­ளில் பாகிஸ்­தா­னுக்கு காங்­கி­ரஸ் காதல் கடி­தங்­களை எழு­திக் கொண்­டி­ருந்­தது. ஆனால், பாகிஸ்­தான் அதற்கு இணை­யாக தீவி­ர­வா­தி­ களை அனுப்­பிக் கொண்­டி­ருந்­தது எனக் கூறி­யுள்­ளார்.
மக்­க­ள­வைத் தேர்­தலை ஒட்டி ஜார்க்­கண்ட் மாநி­லம் பலா­மு­வில் பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்று (சனிக்­கி­ழமை) தேர்­தல் பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார். அப்­போது பிர­த­மர் பேசி­ய­தா­வது: கடந்த காங்­கி­ரஸ் ஆட்சி தீவி­ர­வா­ தத்தை ஒடுக்­கு­வ­தில் பல­வீ­ன­மாக இருந்­தது. அவர்­கள் பாகிஸ்­தான் அமைதி காக்­கும்­படி காதல் கடி­தங்­களை அனுப்­பிக் கொண்­டி­ருந்­த­னர். ஆனால் பாகிஸ்­தான் அந்­தக் கடி­தங்­க­ளு க்­குப் பதி­லாக நிறைய நிறைய தீவி­ர­வா­தி­களை அனுப்­பிக் கொண்­டி­ருந்­தது.
அப்­போ­து­தான் 2014-ல் மக்­கள் பாஜ­கவை மக்­கள் வெற்றி பெறச் செய்­த­னர். அவர்­க­ளின் வாக்­கு­கள் பாகிஸ்­தான் மீதான இந்­தி­யா­வின் பார்­வையை, தீவி­ர­வாத ஒழிப்­பில் இந்­தி­யா­வின் நிலைப்­பாட்டை மாற்­றி­யது. இப்­போது பாகிஸ்­தான் தலை­வர்­கள் ராகுல் காந்தி பிர­த­ம­ரா­கி­வி­ட­மாட்­டாரா என எதிர்­பார்க்­கின்­ற­னர். ஏனெ­னில் பழைய படி காதல் கடி­தங்­கள் வரும், தீவி­ர­வா­தி­கள் மூலம் அப்­பா­வி­க­ளைக் கொல்­ல­லாம் என அவர்­கள் எதிர்­பார்க்­கி­றார்­கள்.
இது புதிய இந்­தியா, இப்­போ­தெல்­லாம் தீவி­ர­வா­தி­களை அவர்­க­ளின் சொந்த இடத்­துக்கே சென்று நாம் அழித்­து­வி­டு­கி­றோம். முன்­பெல்­லாம் ஜார்க்­கண்ட் எல்­லை­யில் நம் பாது­காப்பு வீரர்­கள் உயி­ரி­ழப்பு ஒவ்­வொரு மாத­மும் நடந்து கொண்­டி­ருந்­தது. அப்­போ­தைய காங்­கி­ரஸ் அரசு அதைப்­பார்த்து உல­க­ரங்­கில் ஒப்­பாரி வைத்­துக் கொண்­டி­ருந்­தது.
துல்­லி­யத் தாக்­கு­த­லும், பாலா­கோட் தாக்­கு­த­லும் பாகிஸ்­தானை உலுக்­கி­விட்­டது. இப்­போது பாகிஸ்­தான் உல­க­ரங்­கில் எங்­க­ளைக் காப்­பாற்­றுங்­கள் எனக் கத­றிக் கொண்­டி­ருக்­கி­றது. அத­னால் தான் பாகிஸ்­தான், ‘இள­வ­ர­சர் ராகுல்’ ஆட்­சிக்கு வர விரும்­பு­கி­றது. ஆனால் இந்­திய மக்­கள் நிலை­யான அர­சையே விரும்­பு­கி ­றார்­கள்.
2014 ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் நக்­சல் தீவி­ர­ வா­தம், எல்லை தாண்­டிய பயங்­க­ர­வா­தம் ஒடுக்­கப்­பட்­டுள்­ளன. 370 சட்­டப்­பி­ரிவு நீக்­கப்­பட்­டுள்­ளது. உங்­க­ளின் வாக்­கு­கள் தான் ஜம்மு காஷ்­மீர் மக்­க­ளைக் காப்­பாற்­றி­யுள்­ளது. நக்­சல் தீவி­ர­வா­தத்­தில் இருந்து நிறைய தாய்­மார்­க­ளின் கண்­ணீ­ரைத் துடைத்­து ள்­ளது.
முன்­ன­தாக, ராகுல் காந்தி சம­தர்ம கொள்கை கொண்­ட­வர் என பாகிஸ்­தான் அமைச்­சர் ஃபவாத் சவுத்ரி பாராட்டி இருந்­தார்.
இன்று காலை இது தொடர்­பாக அவர் தனது எக்ஸ் சமூ­க­வ­லை­த­ளப் பக்­கத்­தில், “ராகுல் காந்தி தனது கொள்­ளுத் தாத்­தா­வைப் போல் தன்­ன­கத்தே ஒரு சம­தர்­ம­வா­தி­யைக் கொண்­டுள்­ளார். இந்­தி­யா­வின் 30 அல்­லது 40 குடும்­பங்­களே நாட்­டின் 70 சத­வீத சொத்­துக்­க­ளின் அதி­ப­தி­யாக இருப்­ப­தாக ராகுல் காந்தி கூறி­யி­ருந்­தார். இங்­கே­யும் அப்­ப­டித்­தான். பாகிஸ்­தான் பிசி­னஸ் கவுன்­சி­லில் உள்ள ஒரு சிலர் மட்­டுமே நாட்­டின் 75 சத­வீத சொத்­துக்­க­ளின் உரி­மை­யா­ளர்­க­ளாக உள்­ள­னர். இந்­தியா – பாகிஸ்­தான் பிரி­வினை நடந்து 75 ஆண்­டு­கள் ஆகி­யும் இங்கே எது­வுமே மாற­வில்லை.” எனப் பதி­விட்­டி­ருந்­தார்.
இந்­நி­லை­யில் தான் பிர­த­மர் மோடி, இன்­றைய ஜார்க்­கண்ட் பிரச்­சா­ரத்­தில் ராகுல் காந்­தியை வெகு­வாக சாடி­யுள்­ளார். ஜார்க்­கண்­டில் உள்ள 12 மக்­க­ளவை தொகு­தி­க­ளுக்­கும் மே 13, 20, 25 மற்­றும் ஜூன் 1 என 4 கட்­டங்­க­ளாக தேர்­தல் நடை­பெ­று­கி­றது.
கடந்த 2019 தேர்­த­லில் இவற்­றில் 11 இடங்­களை பாஜக தலை­மை­யி­லான என்­டிஏ கூட்­டணி கைப்­பற்­றி­யது குறிப்­பி­டத்­தக்­கது.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறையில் கேரள தோட்டத் தொழிலாளி திடீர் சாவு: போலீஸ் விசாரணை
குமரி கேரளா எல்லை பகுதியில் ஏடிஎம் மூலம் பண மோசடி; குமரி வாலிபர் கைது
தேரூர் பேரூராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
சங்கரன்கோவிலில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்; சேர்மன் கௌசல்யா பங்கேற்பு
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கடத்தி கொண்டுவரப்பட்ட 27 கிலோ, குட்கா பொருட்கள் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பது

July 16, 2024
76 Views
ஶ்ரீ தேவி அம்மாள் கனி மாற்றுதல் விழா
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வித்தியாசமான முறையில் நூலில் குடில்
பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account