By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திற்பரப்பு அருகே கழிவுகள் ஏற்றி வந்த வாகனத்தை துரத்திப் பிடித்த வாலிபர்கள்: ஓட்டுநர் தப்பி ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திற்பரப்பு அருகே கழிவுகள் ஏற்றி வந்த வாகனத்தை துரத்திப் பிடித்த வாலிபர்கள்: ஓட்டுநர் தப்பி ஓட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திற்பரப்பு அருகே கழிவுகள் ஏற்றி வந்த வாகனத்தை துரத்திப் பிடித்த வாலிபர்கள்: ஓட்டுநர் தப்பி ஓட்டம்

Last updated: July 27, 2026 5:05 pm
July 27, 2026
4 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 27 –

குமரி மாவட்டத்தில் இயங்கும் பன்றி பண்ணைகளுக்கு துர்நாற்றம் வீசும் அழுகிய நிலையில் உள்ள கோழி கழிவுகள், உணவக கழிவுகள் வாகனங்களில் கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது. துர்நாற்றத்துடன் செல்லும் இந்த வாகனங்களை அவ்வப்போது பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தாலும் இந்த சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் பிணந்தோடு பகுதியில் செயல்பட்டு வரும் பன்றி பண்ணைக்கு உணவக கழிவுகள் கோழிக்கழிவுகள் என துர்நாற்றத்துடன் வந்த வாகனத்தை நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதி இளைஞர்கள் திற்பரப்பு பகுதியில் வைத்து துரத்தி பிடித்தனர். அப்போது வாகனத்தின் ஓட்டுனரும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

தொடர்ந்து பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் குலசேகரம் போலீசாரும், திற்பரப்பு பேரூராட்சி அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வாகனத்தில் இருந்த கோழி கழிவுகளை அகற்றி கழிவுகளை ஏற்றி வந்த மினி டெம்போவை குலசேகரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசாரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தபால் நிலைய கட்டிடம் கட்ட வலியுறுத்தி போர்டு
கன்னியாகுமரியில் கடலில் பிணமாக மிதந்த வாலிபர்: போலீசார் தீவிர விசாரணை
நாகர்கோவில் செம்மாங்குளம் கரையில் குப்பையில் பயங்கர தீ; புகை மண்டலமாக காட்சி அளித்த அவ்வை சண்முகம் சாலை
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி; கலெக்டர் துவக்கினார்
அஞ்சல் துறையால் வழங்கப்படும் “அஞ்சலக அடையாள அட்டையை ” பெற்று பயன்படுத்திக் கொள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

தேசிய தர நிர்ணய சான்றிதலுக்கான மதிப்பீட்டாய்வு

April 27, 2025
39 Views
கரூர் மாவட்டத்தில் ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்
முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்! இளைஞர் அணி இணை அமைப்பாளர் வழக்கறிஞர் காமராஜ் கண்ணன் சார்பில் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வரும் முதியோருக்கு நலதிட்ட உதவிகள் !!
சட்டக் கல்லூரி மாணவர் தீபாவளி கொண்டாட்டம்
சாலையில் குறுக்கே வந்த நபர் , தலைகிழாக கவிழ்ந்த கார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account