By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் அருகே ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நீர் மோர் பந்தல்: முன்னாள் அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவெண்ணெய்நல்லூர் அருகே ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நீர் மோர் பந்தல்: முன்னாள் அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
தமிழ்நாடுவிழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நீர் மோர் பந்தல்: முன்னாள் அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

Last updated: March 12, 2026 5:24 pm
March 12, 2026
20 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், மார்ச் 12 –

திருவெண்ணெய்நல்லூர் அருகே திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணக்குப்பம் கூட்ரோட்டில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திமுக மேற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான பி.வி.ஆர்.விசுவநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆதி திராவிடர் அணி துணை அமைப்பாளர் முத்து சிறப்பான ஏற்பாடு செய்திருந்தார். இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி வழங்கினார்.

இதில் ஜெயச்சந்திரன், கை.ரா.சடகோபன், ஓம்சிவசக்திவேல், ஜோதி, பக்தவச்சலு, மோகன், மோகன்ராஜ், நிர்மல்ராஜ் கிருஷ்ணராஜ், வெங்கடேசன், பீரங்கி குணா, பாக்கியராஜ், பரசுராமன், உதயசூரியன், சோமசுந்தரம், ஜெயபால் சிவஞானம், கேசவன் நாகப்பன், ஜெயராமன், பிரபு, முத்துகிருஷ்ணன், அன்பழகன் சரவணன், ரமேஷ், அரசக்குமார், முருகவேல், பழனிச்சாமி, புஷ்பராஜ், சந்துரு, அஜித்குமார், பஜித், சாரங்கபாணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும்- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
2, 708 உதவி பேராசிரியர்கள் நேரடி நியமனம்; பணி அனுபவ சான்று பதிவேற்றம் செய்தல்; ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு
ஈரோடு அருகே காவேரி ஆற்றில் மூழ்கி 3 பேர் சாவு: மீன் வலையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்
குமரி கடற்கரை கிராமத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு
தென்தாமரைகுளம் அருகே தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி கலை விழாபால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

May 31, 2025
166 Views
மாணவ மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை
சட்டவிரோதமாக கொரியர் பார்சலில் வந்த தடை செய்யப்பட்ட 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
குலசேகரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
தரைமட்ட தொட்டி புனரமைப்பு பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account