By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூரில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூரில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

Last updated: July 7, 2025 1:13 pm
July 7, 2025
58 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 07 –

திருவெண்ணெய்நல்லூர் அருகே உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தானங்கூர் கிராமத்தில் திமுக கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண்ராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான சந்திரசேகரன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளரும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் எம்எல்ஏ, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீதரன், தலைமை கழக பேச்சாளர்கள் தமிழ்கொண்டான், இன்பத்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசின் நான்காண்டு சாதனை குறித்து சிறப்புரையாற்றினர். இதில் திமுக மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமியின் குரல்: “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” – ஆவேசமான பேச்சு
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டசத்து மிக்க உணவுகளை வழங்கிட வேண்டும்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பழுதடைந்த சாலையில் புதிய தார் சாலை போடாமல் கிராம மக்களை அலை கழிக்கும் அதிகாரிகள்; டட் நகர் ஊராட்சி கிராம மக்கள் வேதனை
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நீர் மோர் பந்தல்: முன்னாள் அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

நெல்லை பரணி ஃபுட்ஸ் கடை திறப்பு விழா

December 12, 2024
51 Views
கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட
அம்மா மருந்தவங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டி முதலமைச்சர் மருந்தகம் என திறப்பு
68 மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 5 கோடி
இதழ் ஆசிரியருக்கு தேசிய துணை தலைவர் பதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account