By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவண்ணாமலை, வேங்கிக் கால் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி சென்னை டாஸ்மாக் இயக்குநரகம் முற்றுகை போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவண்ணாமலை, வேங்கிக் கால் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி சென்னை டாஸ்மாக் இயக்குநரகம் முற்றுகை போராட்டம்
தமிழ்நாடுதிருவண்ணாமலை

திருவண்ணாமலை, வேங்கிக் கால் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி சென்னை டாஸ்மாக் இயக்குநரகம் முற்றுகை போராட்டம்

Last updated: July 23, 2026 4:17 pm
July 23, 2026
5 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 23 –

திருவண்ணாமலை மாவட்ட வேங்கிக்காலில் அரசு மதுபானக்கடை எண் 9246 மற்றும் காமராஜர் சிலை எதிரில் இயங்கும் கடை எண் 9481 ஆகிய கடைகளை நிரந்தரமாக மூடக்கோரியும், திருவண்ணாமலை மாவட்ட மதுபான மேலாளர் வசுந்தா தேவி, கடை எண் 9246, மேற்பார்வையாளர் சங்கர், கடை எண் 9481-ன் மேற்பார்வையாளர் சங்கர் ஆகியோரை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் சென்னை எழும்பூர் அரசு மதுபான நிர்வாக இயக்குநர் அலுவலகம் அருகில் தலித் விடுதலை இயக்கம் மாநில தலைவர் ச.கருப்பையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலை இயக்க திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ஜெயக்கொடி முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை 14- இயக்கம் மாநில தலைவர் தீவு திடல் சசிகுமார் துவக்கி வைத்தார். தலித் விடுதலை இயக்கம் மாநில இணை பொதுச் செயலாளர் கதிர்காமன், மக்கள் சட்ட உரிமை இயக்கம் மாநில தலைவர் அண்ணாத்துரை, மது ஒழிப்பு போராளி இராமதாசு, ஏப்ரல் 14-இயக்கம் சரசு, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் இராமராசன் மற்றும் பல்வேறு முற்போக்குவாதிகளும் கண்டன உரையாற்றினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி மர்ம சாவு: போலீஸ் விசாரணை
திருச்சியில் இரு வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர், குழந்தை பலி: கல்லூரி திறக்கும் முதல் நாள், மாணவனுக்கு இறுதி நாளாக மாறிய துயரம்
கிறிஸ்மஸ் புத்தாண்டு தொடர் விடுமுறை; திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கைது!!
தருமபுரியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை சார்பாக “தேசிய பட்டறை”
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மார்கழி உற்சவம் மற்றும் 2025 ல் திருவெண்பா உற்சவம் & ஆருத்ரா தரிசனம்

December 16, 2024
67 Views
பால் விற்பனை மையத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு
முள்ளூர்துறையில் ஏவிஎம் கால்வாயை ஆக்ரமித்து கட்டிடம் கட்ட முயற்சி; பொதுமக்கள் தடுத்தனர்
சிவகங்கை ஊரக வளர்ச்சித்துறை சங்க புதிய தோழமைகளுக்கான தொழிற்சங்கப் பயிலரங்கம்
ஆயுதப்படை வளாகத்தில் குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account