By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் மாநகரத்திற்கு 2 புதிய டிசிபிக்கள் நியமனம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூர் மாநகரத்திற்கு 2 புதிய டிசிபிக்கள் நியமனம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு!!!
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் மாநகரத்திற்கு 2 புதிய டிசிபிக்கள் நியமனம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு!!!

Last updated: June 25, 2026 2:27 pm
June 25, 2026
34 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 25 –

திருப்பூர் மாநகர காவல்துறையில் காலியாக இருந்த வடக்கு மற்றும் தெற்கு பிரிவுகளுக்கான போலீஸ் துணை கமிஷனர் பணியிடங்களுக்கு இரண்டு உயர் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவின்படி மதுரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.,யாகப் பணியாற்றி வந்த ரமேஷ் கிருஷ்ணன், திருப்பூர் மாநகர வடக்கு பிரிவு போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் நாமக்கல் மாவட்ட சப்-டிவிஷன் உதவி எஸ்.பி., யாக பணியாற்றி வந்த ஆகாஷ் ஜோஷி பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மாநகர தெற்கு பிரிவு போலீஸ் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேலும் பலப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள இவ்விரு புதிய துணை கமிஷனர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வடக்கு மற்றும் தெற்கு பிரிவுகளில் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் மேகதாதுவில் அணைகட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி; சுப்ரீம் கோர்ட் உத்தரவு நகலை எரித்து போராட்டம்; காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 23 பேர் கைது
நகர்ப்புற அரசுப் பள்ளிகளுக்கு துப்புரவுப் பணி மானியம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
துறையூர் அருகே ஏரியில் பற்றி எரியும் காட்டுத் தீ
நாகர்கோவிலில் நர்சிங் கல்லூரி மாணவருக்கு வெட்டு: ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
நெல் வயல்களில் வால் நெல் கட்டுப்படுத்துவது எப்படி? குமரி கலெக்டர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் தேர்வு

June 11, 2024
137 Views
திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியில் மண் குன்று
மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து
மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணம்
நீட் தேர்வு -2024 குளறுபடிகளை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account