By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூரில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திருப்பத்தூரில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

Last updated: August 29, 2025 4:36 pm
August 29, 2025
64 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஆக. 29 –

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 17, 28, 30 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வார்டு கவுன்சிலர் பிரேம்குமார் அனைவரையும் வரவேற்றார். திருப்பத்தூர் நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி கலந்து கொண்டு மருத்துவ காப்பீடு, வருமானம், இருப்பிடம் மற்றும் வகுப்பு சான்றிதழ்கள், பட்டா மாற்றம் ஆகிய நலத்திட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சாந்தி, வட்டாட்சியர் நவநீதம், வட்டார வட்ட வழங்கல் அலுவலர் முரளி, திருப்பத்தூர் நகர கழக செயலாளர் வழக்கறிஞர் ராசேந்திரன், முன்னாள் நகர மன்ற தலைவர் அரசு, கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், நகர வார்டு கவுன்சிலர்கள் பவானி ரமேஷ், ஜீவிதா பார்த்திபன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பட்டிமன்றம்
குளத்தில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள்
அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பு
வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
எலவம்பட்டி ஊராட்சி அண்ணா நகர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த மின் கம்பம், தொங்கும் மின் கம்பிகள்!அலட்சியம் காட்டும் கொரட்டி மின் பகிர்மான அலுவலர்கள்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ரோட்டரி கிளப் ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாடு காவேரி

September 16, 2024
184 Views
தேசிய கிக்பாக்ஸிங் போட்டி கோவை மாணவிக்கு வெண்கலம்
பூதப்பாண்டி அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலி
கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழா
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account