By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் மாவட்ட புனித மரியன்னை மேல்நிலை பள்ளியின் நூறாவது ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் மாவட்ட புனித மரியன்னை மேல்நிலை பள்ளியின் நூறாவது ஆண்டு விழா
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட புனித மரியன்னை மேல்நிலை பள்ளியின் நூறாவது ஆண்டு விழா

Last updated: August 15, 2025 3:49 pm
August 15, 2025
90 Views
Share
SHARE

திண்டுக்கல், ஆக. 15 –

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் நூறாவது பள்ளி ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு வருகை புரிந்தவர்களை உதவி தலைமை ஆசிரியர் மரியலூயிஸ் சேகர் வரவேற்றார். புனித மரியன்னை கலைமனைகளின் அதிபர் அருள் பணி மரிவளன், சே.ச., தலைமை ஏற்க திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ( இடைநிலை) நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை வி ஆர் எஸ் லெதர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், முன்னாள் மாணவருமான எ கே ஸ் ரொட்டேரியன் ராஜா சீனிவாசன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று கல்வியில் சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, மாணவர்களுக்கு மதிப்பீடுகளைப் பற்றிய சிறப்புரையாற்றினார். புனித மரியன்னை பள்ளியின் முன்னாள் மாணவ இயக்க மூத்த முதன்மை பிரபலர் எஸ் கே சி குப்புசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுச் சிறப்பித்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் பணி ஸ்டீபன் லூர்து பிரகாசம், சே. ச., ஆங்கில வழி கல்வி இயக்குனர் அருள் பணி தெரஸ் நாதன் சே. ச., கூடுதல் உதவி தலைமை ஆசிரியர் பெரர் நோயல் ராஜ் ஆகியோர் 2024 – 2025 ஆம் கல்வியாண்டு ஆண்டறிக்கையை சமர்ப்பித்தனர். விழாவில் மாணவர்கள் பங்கேற்ற பல்சுவை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாணவர்கள் மோகன் வேல், தீக்ஷித் முகமது ஆதில், ஷாஹித் அப்ரிடி ஆகியோர் தொகுத்து வழங்க ஆசிரியர் அலுவலக செயலர் ஜேம்ஸ் பால்ராஜ் நன்றி கூறி நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.

விளம்பரம்

You Might Also Like

36-வது பட்டமளிப்பு விழாவில் 160 மாணவ, மாணவிகள்
திண்டுக்கல்லில் வாலிபரை கொடூர கொலை
இயல் இசை நாடக மன்றம் கலைச்சங்கமம் கலை
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா
அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

உணவுப் பாதுகாப்புத்துறை துறையினர் அசைவ

September 26, 2024
70 Views
அறிவியல் இயக்கம் சார்பாக பள்ளிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
சமூக நீதி சத்திரியப் பேரவை
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள்
குழித்துறை அருகேதண்டவாளத்தில் துண்டாகி கிடந்த ஆண் சடலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account