By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாமிரபரணி சொகுசு படகு சீரமைப்புக்கு பின் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தாமிரபரணி சொகுசு படகு சீரமைப்புக்கு பின் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தாமிரபரணி சொகுசு படகு சீரமைப்புக்கு பின் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது

Last updated: January 6, 2026 6:41 pm
January 6, 2026
37 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன. 6 –

கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி செல்வதற்காக திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய இரு குளு குளு வசதி கொண்ட சொகுசு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தாமிரபரணி என்ற சொகுசு படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் அந்த படகு கடந்த அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் படகுத்துறையில் இருந்து சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கடல் வழியாக கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள படகு கட்டும் தளத்தில் கரை ஏற்றப்பட்டது. பின்னர் அந்த படகு ரூ.40 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடந்து வந்தது.

2 மாத காலத்திற்கு பின் தற்போது படகு சீரமைக்கும் பணி முடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இந்த படகு சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் இருந்து நேற்று கடலில் இறக்கப்பட்டது.

பின்னர் அங்கு இருந்து கடல் வழியாக கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுதுறைக்கு கொண்டுவரப்பட்டது. கடலில் பரிசோதனை அடிப்படையில் வெள்ளோட்டம் விடப்பட்டு பொங்கல் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக வரும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அலுவலக பொருளாளராக விஜய் வசந்த் எம் பி நியமனம்
கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் கட்டப்பட்ட புதிய கால்வாய் குளம் போல் தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம்: விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
திருச்சி சிவா நிதானமாக பேசயிருக்க வேண்டும் – நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலோமன்
வாலிபருடன் சேர்ந்து தொழிலாளியை தாக்கிய 2 பெண்கள்
அனைத்து அஞ்சலகங்களிலும் பார்சல் அனுப்பும் வசதி : அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

விவசாயிகளும் தொழிலாளர்களும் டிராக்டர் பேரணி

January 29, 2025
45 Views
கோவை அன்னூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
பெண்கள் மேனிநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8-ஆண்டு நினைவு தினம்
மதுரை மாவட்டத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account