By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தவெக மாதவனுக்கு பிறந்தநாள்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தவெக மாதவனுக்கு பிறந்தநாள்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வாழ்த்து
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தவெக மாதவனுக்கு பிறந்தநாள்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வாழ்த்து

Last updated: July 31, 2026 6:26 pm
July 31, 2026
105 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 31 –

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் மாதவனின் 48வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை கட்சி நிர்வாகிகள் நாளை நடத்த உள்ளார்கள். அதற்கு அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முத்துக்குமார் கூறியிருப்பதாவது: மக்கள் தளபதி விஜய்யின் நெஞ்சில் குடியிருக்கும் அன்பு சகோதரர் எஸ்.ஆர். மாதவன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர். மாதவன் 72,977 வாக்குகளை பெற்று மாவட்டத்தில் பிரதான முக்கியஸ்தராக தவெகவில் முன்னேறியுள்ளார். அவர்களின் சமுக பணி மேன்மேலும் சிறக்க மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்
டிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் அய்யா வைகுண்டர் பெயர் மொழிபெயர்ப்பில் நடந்த தவறுக்கு பா.ஜ. மாவட்ட செயலாளர் சி.எஸ்.சுபாஷ் கண்டனம்
குமரி வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்ட பொது பார்வையாளர்கள்
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக், மது கடைகளையும் அரசு மூட வேண்டும்: மகளிர் ஆயம் வலியுறுத்தல்
மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட வடலிவிளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தருமபுரிமாவட்டம்

தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி

April 22, 2025
78 Views
கன்னியாகுமரியில் வீடு புகுந்து ரூ.12 லட்சம், 13 பவுன் நகைகள் திருடிய கொள்ளையன் கைது
போச்சம்பள்ளி அடுத்து உள்ள அரசம்பட்டி J.K 365 தென்னை
மார்த்தாண்டத்தில் பிரதமர் தாயார் பெயரில் கல்வி உதவித் தொகை வழங்கல்
உத்திராபதிஸ்வரர் ஆலயங்களில் அமுது படையல் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account