By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தவெக பெண் நிர்வாகி தாக்கப்பட்டதாக புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தவெக பெண் நிர்வாகி தாக்கப்பட்டதாக புகார்
தமிழ்நாடுதூத்துக்குடி

தவெக பெண் நிர்வாகி தாக்கப்பட்டதாக புகார்

Last updated: October 5, 2026 4:15 pm
October 5, 2026
14 Views
Share
SHARE

விளாத்திகுளம், அக். 6:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகரைச் சேர்ந்த தனலட்சுமி (37), தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய நாள் முதல் கட்சியில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கட்சி நிர்வாக விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தன்னை தவெக நகர செயலாளர் முத்துராமலிங்கசேதுபதி மற்றும் அவரது மனைவி சௌந்தர்யா ஆகியோர் வீட்டிற்கு வந்து தாக்கியதாக தனலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த அக்.2 அன்று, நகர செயலாளர் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தன்னை மதிக்காமல் மாவட்ட செயலாளரை சந்தித்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தனலட்சுமி தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த இருவரும் தன்னை ஆபாசமாக பேசி, செருப்பால் தாக்கியதுடன், விளக்கமாறை வீசி கீழே தள்ளி தாக்கியதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதில் தனலட்சுமிக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தனலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் முத்துராமலிங்கசேதுபதி மீது பெண்கள் துன்புறுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே எட்டையாபுரம் நகர செயலாளர் கனகராஜ் மற்றும் அவரது சகோதரர் கார்த்திக் ஆகியோர் இளம்பெண் குடும்பத்தினருக்கு அரிவாளுடன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது விளாத்திகுளம் நகர செயலாளர் மீது கட்சி நிர்வாகி பெண் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
பளுகல் அருகே விடுதியில் விபச்சாரம்: பெண் உட்பட 5 பேர் கைது
ராகுல் காந்தியை கைது செய்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்
இந்திய ஜனநாயக கட்சி பல்லாவரம், குன்னம் தொகுதியில் போட்டி
மணக்குடியில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவர் குடும்பங்களை விஜய்வசந்த் எம்பி சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

தமிழ்நாடு உணவு பதப்படுத்தல் மற்றும் வேளாண்மை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் சார்பாக மா விவசாயிகளிடம் கருத்து கேட்புக்கூட்டம்

July 22, 2025
97 Views
நாகர்கோவில் மாநகராட்சியில் நிறைவடையாத அம்ரூத் குடிநீர் திட்டம்: (பொ) மேயர் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!
மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை மனு!!
திருப்புவனம் காதி சர்வோதய நிறுவனம் இரு தரப்பு மோதலால் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது
அம்பாலால் குழுமத்தின் சக்தி வனம் புதிய வீட்டுமனை பிரிவு துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account