By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தர்ம ரக்ஷ்ண சமிதி சார்பில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தர்ம ரக்ஷ்ண சமிதி சார்பில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி
கனஂனியாகுமரி

தர்ம ரக்ஷ்ண சமிதி சார்பில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி

Last updated: September 19, 2025 5:07 pm
September 19, 2025
77 Views
Share
SHARE

களியக்காவிளை, செப். 19 –

தர்ம ரக்ஷ்ண சமிதி சார்பில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி செப்டம்பர் 22ம் தேதி துவங்கி அக்டோபர் 1-ம் தேதி நிறைவடைகிறது. தர்ம ரக்ஷ்ண சமிதியானது தயானந்த சரஸ்வதி சுவாமிகளால் துவங்கப்பட்டு ஓம்காரநந்தா சுவாமிகளின் ஆசியுடன் ஸ்ரீ வித்யா சங்கர சரஸ்வதி சுவாமிகளால் வழிநடத்தப்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் ஐயப்ப சங்கமம், ஸத் சங்கம், பஜனை, ராமாயண ஞான வேள்வி, சரஸ்வதி நாம ஜெப வேள்வி, சித்திரை புத்தாண்டு வாழ்த்து, சிவ நாம அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த வருடம் நவராத்திரி விழாவை ஒட்டி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சரஸ்வதி நாம ஜெப வேள்வி நடத்தப்படுகிறது. இந்த வேள்வியானது ஒவ்வொரு இந்து கோயில்களிலும் இந்த வருடம் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்படுகிறது. வேள்வியின் முதல் 3 நாட்கள் தேவியை துர்க்கா தேவியாக பாவித்து பூஜைகள் நடத்தப்படுகிறது. அடுத்த மூன்று நாட்கள் தேவியை லெட்சுமி தேவியாக பாவித்து பூஜைகள் நடக்கிறது. அடுத்த மூன்று நாட்கள் தேவியை சரஸ்வதி தேவியாக பாவித்து பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் ஒரு நாள் கன்னிகா வந்தனம் என்னும் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் சுமார் 600 கோயில்களில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி நடக்கிறது. சரஸ்வதி நாம ஜெப வேள்வி நிறைவு விழா அக்டோபர் 26-ம் தேதி மார்த்தாண்டம் ஆதி முலை அம்மன் கோயிலில் வைத்து நடக்கிறது. இதில் வித்தியார்த்தி ஹோமம், அனுபவங்கள் பகிர்தல், ஆன்மிக உரை, சரஸ்வதி‌ அஸ்டோத்ர சதாநாம அர்ச்சனை, குழு பாடல் போட்டிகள், பரிசு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள்: புரட்சித் தமிழகம்
மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் கோட்டாட்சியர் அஞ்சலி
கல்லூரியில் சர்வதேச சிட்டுகுருவிகள் தினம்
குலசேகரம் அருகே தேங்காய் பறிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பலி
பைக் எரித்ததாக அம்மா, மகன் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மயிலாடுதுறைமாவட்டம்

திமுக, விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

December 23, 2024
51 Views
உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
விருதம்பட்டில் யுனைடெட் கார்மெண்ட்ஸ் கடை திறப்பு விழா
சென்னை, பூந்தமல்லி, ரோட்டில்எம்.எம்.தங்க மாளிகை கோலாகல திறப்பு விழா.
போலீசார் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account