By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் பெட்டியின் அடியில் திடீர் தீ: பயணிகளின் சமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் பெட்டியின் அடியில் திடீர் தீ: பயணிகளின் சமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் பெட்டியின் அடியில் திடீர் தீ: பயணிகளின் சமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

Last updated: July 27, 2026 6:41 pm
July 27, 2026
3 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 27 –

தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியின் அடிப்பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக தகவல் தெரிவித்ததையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சேலத்தில் இருந்து தொப்பூர், தருமபுரி, ராயக்கோட்டை, ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் பயணிகள் (பேசஞ்சர்) ரயில் தினமும் காலை மற்றும் மாலை என இருவேளை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயில் மாலை சுமார் 7.15 மணியளவில் தருமபுரி ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையை வந்தடைந்தது. அப்போது ரயிலின் ஐந்தாவது பெட்டியின் அடிப்பகுதியில் இருந்து திடீரென புகையுடன் தீப்பொறிகள் பறந்து தீ எரிவதை சில பயணிகள் கவனித்தனர்.

உடனடியாக இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும், ரயில்வே ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வில், ரயிலின் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரேக், சக்கரத்துடன் ஒட்டிக்கொண்டதால் ஏற்பட்ட அதிக உராய்வு காரணமாக ரப்பர் பகுதி தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. பயணிகளின் சாமர்த்தியமும் , ரயில்வே பாதுகாப்புப் படையினரின் விரைவான நடவடிக்கையின் காரணமாக பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தால் ரயில் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக தருமபுரி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் பழுது சரி செய்யப்பட்டு பிறகு சேலம் நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த திடீர் தீ விபத்து காரணமாக தருமபுரி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் பொன்னப்ப நாடார் சிலை திறப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 20 ம் தேதி திறக்கிறார்
விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் திட்டத்தின் செயல்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
தஞ்சாவூர் பெரிய கோவில் அகழியில் தூர்வாரும் பணி: முரசொலி எம்பி, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார்
தேரூர் பேரூராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
பூதப்பாண்டி அருகே மின்கம்பத்தில் பைக் மோதி கொத்தனார் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருவண்ணாமலை

திருவண்ணாமலை, வேங்கிக் கால் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி சென்னை டாஸ்மாக் இயக்குநரகம் முற்றுகை போராட்டம்

July 23, 2026
7 Views
கொல்லங்கோடு அருகே பிளஸ் 1 மாணவி பலாத்காரம்: இன்ஜினியர் மீது போக்சோவில் வழக்கு
தக்கலையில் பிளஸ் 2 செயல்முறை தேர்வு ; கலெக்டர் பார்வை
குப்பை வண்டி மூலம் ஊழல் மாவட்ட பஞ்சாயத்து
எல்ஐசியின் சிஎல்ஐஏ கிளையின் மேனேஜர் எம்.பழனிவேலனின் பணி நிறைவு பாராட்டு விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account