By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் 225 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் 225 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்!
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் 225 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்!

Last updated: September 23, 2026 1:58 pm
September 23, 2026
6 Views
Share
SHARE

தருமபுரி | செப். 23:

அதியமான் கோட்டை பேரறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சரவணன் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு உணவு வழங்கியதுடன் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

திட்டத்தின் விரிவாக்கம் மூலம் தருமபுரி மாவட்டத்தில் 225 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 34,574 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். காலை உணவு திட்டம் மூலம் மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதுடன், பசியின்றி வகுப்பறைக்கு வந்து கல்வியில் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

மாவட்டத்தில் ஏற்கனவே 1,352 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 77,087 மாணவ, மாணவிகள் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நீண்டகால ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வில் இருந்து விலக்கு – சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்
விருபாட்சிபுரத்தில் வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் நல சங்கம் 17 ஆம் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
தருமபுரியில் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்: 300 பேர் கைது
காலி மது பாட்டில்களை நீர்நிலைகளில் வீசாமல் ஒப்படைத்தால் ரூ. 10 பெற்று கொள்ளலாம்
நான்கு லட்சம் கடனுக்கு மிரட்டும் நபரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் விழா

June 4, 2024
113 Views
ஸ்ரீ பெரியநாயகிம்மை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
குமரி அரசு மருத்துவமனைகளில் கோரிக்கை அட்டை அணிந்து செவிலியர்கள் பணி செய்யும் போராட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
தில்லிதமிழ் வேட்பாளர் வடகிழக்கு தொகுதியில் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account