By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் ஶ்ரீ சக்தி சொர்ண முத்து மாரியம்மன் கோவில் 37ம் ஆண்டு திருவிழாவை ஒட்டி 108 வேல் பூஜை மற்றும் விளக்கு பூஜை பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் ஶ்ரீ சக்தி சொர்ண முத்து மாரியம்மன் கோவில் 37ம் ஆண்டு திருவிழாவை ஒட்டி 108 வேல் பூஜை மற்றும் விளக்கு பூஜை பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
ஆன்மிகம்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் ஶ்ரீ சக்தி சொர்ண முத்து மாரியம்மன் கோவில் 37ம் ஆண்டு திருவிழாவை ஒட்டி 108 வேல் பூஜை மற்றும் விளக்கு பூஜை பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

Last updated: July 21, 2026 2:38 pm
July 21, 2026
3 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 21 –

தருமபுரி நகரில் எஸ்.வி.ரோடு குப்பையன் தெருவில் உதயமரத்தடியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி சொர்ண முத்து மாரியம்மன் திருக்கோவிலின் 37ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் செய்து வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனை தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சியாக 108 வேல் பூஜை மற்றும் விளக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் நகர பகுதியைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு வாழை இலையில், அரிசி, மஞ்சள், பல்வேறு வகையான பூக்களை வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

மேலும் இந்த விளக்கு பூஜையில் ஆன்மீக செம்மல், மகாகவி பாரதி, தங்கமகள் விருது பெற்ற த.ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு, வேல்மாறல் மகா மந்திரம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார். ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் விளம்பர ஆட்டோக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்
தருமபுரி தொப்பூரில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு
ஆசாரிபள்ளம் அருகே காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தருமபுரி மாவட்ட காச நோய் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா
குமரி கேரளா எல்லை பகுதியில் ஏடிஎம் மூலம் பண மோசடி; குமரி வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கோவா கடலில் நீர்மூழ்கி கப்பல் மோதி குளச்சல் மீனவர் மாயம்

November 25, 2024
56 Views
இண்டியா யமாஹா மோட்டார் வாடிக்கையாளர்களுக்கு ஹைபிரிட் சேலன்ஞ் நிகழ்ச்சி
நாம் தமிழர் கட்சி 2026 தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் சிம்ம சொற்பணமாக விளங்கும்.மாநில ஒருங்கிணைப்பாளர்
அஞ்சுக்குழிப்பட்டி தொடக்கப்பள்ளியில் நிகழ்ச்சி
திருவெண்ணெய்நல்லூரில் என் வாக்கு என் உரிமை 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account