By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம் திறப்பு விழா
தருமபுரி

தருமபுரியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம் திறப்பு விழா

Last updated: October 4, 2025 7:47 pm
October 4, 2025
52 Views
Share
SHARE

தருமபுரி, அக். 4 –

உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு & டை மண்ட்ஸ் நிறுவனம் தரும புரியில் 4 ரோடு அருகில் அதியமான் பேலஸ் ஹோ ட்டல் எதிரில் பிரம்மா ண்டமான ஷோரூம் திறப்பு நடைபெற்றது. இந்த ஷோரூமில் அதிக மான இடவசதி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன் களில் தங்கம், வைரம்,மற்றும் வெள்ளி, நகைகளின் கலெக்சன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்த ஷோரூமை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி திறந்து வைத்தார். பிறகு ஷோரூமை பார்வையிட்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, நகர செயலாளர் நாட்டான் மாது, ஒன்றிய செயலாளர் காவேரி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், மலபார் கோல்ட் டைமண்ட் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், வணிக தலைவர் சபீர் அலி , மலபார் கோல்ட் மேற்கு மண்டல டைமண்ட்ஸ் தமிழ்நாடு தலைவர் நெளசாத், தருமபுரி கிளை தலைவர் மனு நாயர் மற்றும் மேலாண்மை உறுப்பினர்கள் கிளை ஊழியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ஷோரூமில் திறப்பு விழா சலுகையாக ஒவ்வொரு முறை தங்கம் வாங்கும் போதும், வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகை வரும் 10-ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 14 நாடுகளில் 410 -க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, சேலம், ஈரோடு, ஓசூர் உள்பட 32 கிளைகளைக் கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை சார்பாக “தேசிய பட்டறை”
காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்
தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்
வாக்காளர் பெயர் சேர்த்தல்,திருத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மேலாண்மைக் குழு புதிய உறுப்பினர்களை தேர்வு

August 12, 2024
96 Views
திமுக இளைஞரணி கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்
அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மரம் சாலையோர மின்கம்பம் மீது விழும் அபாயம்; மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
குடியாத்தம் அருகே இருசக்கரம் வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி!
திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account