By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம்
தருமபுரி

தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம்

Last updated: June 21, 2025 3:45 pm
June 21, 2025
86 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 21 –

தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலாளர் அரசாங்கம் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் எம்பிக்கள் செந்தில், பாரி மோகன், வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அன்புமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொறுப்பாளர் திலகபாமா, மாநில நிர்வாகிகள் செல்வகுமார், பாடி செல்வராஜ், சாந்தமூர்த்தி, சண்முகம், பெரியசாமி, பசுமைத்தாயகம் மாது, வணங்காமுடி மற்றும் மாநில, மாவட்ட, நகர, பேரூர் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தருமபுரி- காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி ஏரி, குளங்களில் நீரை நிரப்ப வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் தண்ணீர் இணைப்புடன் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

காவேரி உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும்
ITI பட்டதாரிகளின் வேலை வாய்ப்பை மேம்படுத்த ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? – நாடாளுமன்றத்தில் தருமபுரி எம்.பி ஆ. மணி கேள்வி
MULTI TALENT SHOW-2025
தொகுதி பார்வையாளர் தகவல் தொழில்நுட்ப அணி
தருமபுரியில் தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

ஊரக பணியாளர்கள் 10அம்ச கோரிக்கை

November 12, 2024
65 Views
தருமபுரி மாவட்டம் ஸ்ரீ புள்ள குட்டி மாரியம்மன் கோவில் திருவிழா
அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேற்கூரை
234 தொகுதியிலும் தி.மு.க. வுக்கு வெற்றி
திருட்டு பைக்குடன் குற்றவாளியை பிடித்த பெண் ஊர்காவல் படை வீராங்கனை: மாவட்ட எஸ்பி பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account