By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம்
சென்னை

தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

Last updated: August 18, 2025 3:21 pm
August 18, 2025
141 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் 18 –

தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் தமிழ்நாடு தேசிய காங்கிரஸ் மின்சார தொழிலாளர் சம்மேளனம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தமிழ்நாடு மின்சார மின்வாரியம் தலைமை அலுவலகம் அருகில் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் கொளத்தூர் ஜி. சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி பொதுச்செயலாளர் டி.வி. சேவியர் முன்னிலையில் நடைபெற்றது.

கொளத்தூர் ஜி. சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: விநியோக வட்டத்தில் இன்று வரை பணிபுரியும், பணிபுரிந்த, 2007-ல் விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், மின்வாரிய நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட கே-20 ஒப்பந்த தொழிலாளர்கள், லேபர் கோர்ட் வழக்கில் வெற்றி பெற்ற 6788 ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் நல ஆய்வாளரிடம் வழக்கு தொடுத்த தொடுக்காத ஒப்பந்த தொழிலாளர்கள், அனைத்து அனல் மின் உற்பத்தி நிலையம், அனைத்து நீர் மின் உற்பத்தி நிலைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தற்காலமாக வழங்கிய 25 -சி விதி 103 – சி-ன் கீழ் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை முறையாக வழங்க வேண்டும்.

மின்சார வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியின் போது மின்சாரம் தாக்கி மரணம் அடைந்துள்ளனர். மின்சார வாரியம் இதை மூடி மறைக்கின்றது. இவர்களுக்கு நீதி கிடைக்க நீதி விசாரணை செய்ய தமிழ்நாடு அரசு சிபிஐக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மின் வாரிய பகுதி நேர ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்த பணியாளர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அதிமுக ஆட்சியில் எழுத்து தேர்வில் தேர்வாகாத கேங்மேன் 5493 நபர்களுக்கு பணி வழங்கக் கூடாது. டிஎன்பிஎஸ்சி மூலம் ஐடிஐ படித்தவர்களை பணிக்கு எடுக்கக் கூடாது. 5 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் மின் பணியில் அனுபவம் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை எந்த வித தேர்வும் இல்லாமல் நேரடியாக பணியமர்த்தவேண்டும் ஆகிய கோரிக்கை நாங்கள் வலியுறுத்தி இந்த தொடர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி உள்ளோம் என்றார்.

மேலும் வி.சி.எல்.பி.யூ மாநிலத் தலைவர் டி. கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் செங்கை டி. சுரேஷ், மாநிலத் துணைத்தலைவர் ஜெ. பாலு, ஒருங்கிணைப்பாளர் கே. ராஜா, ஐ.என்.டி.யூ.சி மாநிலத் தலைவர் கே. மனோகரன், செயல் தலைவர் செல்வராஜ், பொருளாளர் எஸ். சுப்பிரமணி உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரெடி ஃபார் லைஃப் ரிப்போர்ட் 2025 அறிக்கை – பெண்கள் காப்பீடு செய்வதில் விழிப்புணர்வு அவசியம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வலிறுத்தி கலிபோர்னியாவில் தன்னார்வ இயக்கத்தினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளனர்
வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
அரசு பருவமழை துவங்கிய நிலையில் விவசாய
தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மலையோர பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகளின் ஆய்வு முகாம்

February 25, 2026
68 Views
மதுரை சித்திரைத் திருவிழா – ஆய்வுக் கூட்டம்
பாராளுமன்றத்தில் விவாதிக்க விஜய் வசந்த் எம் பி நோட்டீஸ்
விளாத்திகுளம் அருகே ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்
சென்னை மடிப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ நவசக்தி காமாக்ஷி அம்பாள் திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account