By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் 2025-2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் 2025-2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
வேலூர்

தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் 2025-2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

Last updated: June 17, 2025 7:13 pm
June 17, 2025
69 Views
Share
SHARE

வேலூர், ஜூன் 17 –

தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் 2025-2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா வேலூர் பில்டர்பெட் ரோட்டில் உள்ள ஆசிரியர் இல்ல கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு வேலூர் மாவட்ட காது கேளாதோர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சுரேஷ் குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சரவணன், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் துணை சேர்மன் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாநிலத் தலைவராக R.பழனிசாமி, துணைத் தலைவராக சிக்கந்தர் மற்றும் பொதுச் செயலாளராக G ஜெய்சங்கர், பொருளாளராக டென்சிங் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒருவர் செயற்குழு உறுப்பினராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 4% இட ஒதுக்கீட்டின்படி வேலை வழங்குவது உள்ளிட்ட 5 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக வேலூர் மாவட்ட காது கேளாதோர் சங்க செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் நன்றியுரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்சியர் அலுவலகம் எதிரில் மத்திய மாநில
காட்பாடியில் சிலம்பு கலை போட்டி
காட்பாடியில் சிவா பீப் ஸ்டால் 30ஆண்டு துவக்கம் விழா
ஶ்ரீவனதுர்கா பீடத்தில் கலசாபிஷேகம் கோலாகலம்!
மகாளய அமாவாசையை முன்னிட்டு முதாதையர்களுக்கு பாலாற்றில் தர்ப்பணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்

February 3, 2025
68 Views
இரணியல் அருகே லாரி டிரைவர் கொலை வழக்கு; மனைவி, மாமியார் கைது; கள்ளக்காதலன் மேலும் ஒருவருக்கு போலீஸ் வலை
ஒகேனக்கலில் மீன் விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு
கீழவண்ணான்விளை அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடை விழா நாளை மறுநாள் தொடக்கம்
காப்புக்காட்டில் தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account