By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!

Last updated: October 16, 2026 2:27 pm
October 16, 2026
7 Views
Share
SHARE

கன்னியாகுமரி, அக். 16:

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாகத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசூலித்தால், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகப் பெற்றோரும் மாணவர்களும் அரசிடம் புகார் அளிக்கலாம் என்றார். சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகப் புகார் வந்ததைத் தொடர்ந்து, அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மாவட்டந்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தப் பட்ஜெட்டில் மொத்தம் ரூ.36.01 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பில் புதிய தாய் சேய் நலக் கட்டிடத்தின் கூடுதல் தளங்கள் அமைக்கப்பட உள்ளன. பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் அவசர மற்றும் வெளிநோயாளிகள் பிரிவுகளை மேம்படுத்த ரூ.5 கோடியும், வடிவீஸ்வரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை நகர்ப்புற சமுதாய சுகாதார மையமாகத் தரம் உயர்த்த ரூ.2.84 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், சுருளக்கோடு மற்றும் குட்டக்குழி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ரூ.1.5 கோடியும், பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நவீன சமையலறை அமைக்க ரூ.1 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் அரசாணைகள் வெளியிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். கடந்த ஆட்சியில் போதிய மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்படாததால் சில மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தேவையான இடங்களில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

விடுதிகளில் தரமான உணவு வழங்க அறிவுறுத்தல்!
மயிலாடிஆராட்டு கலை இலக்கியப் பேரவை
2026 சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள்!
புத்தளம் அருகே ஆசிரியர் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு பதிவு
குமரி காதலன் கொலை ; காதலிக்கு தூக்கு தண்டனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

விபத்தில் இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த

December 30, 2024
65 Views
இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு புனித பயணம் சென்ற 42 இந்தியர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு
வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா
தஞ்சாவூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா தொடங்கியது!!
மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account