By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தண்ணீர் நிரப்பி தெப்பத் திருவிழாவிற்கு தயாரான தெப்பக்குளம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தண்ணீர் நிரப்பி தெப்பத் திருவிழாவிற்கு தயாரான தெப்பக்குளம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தண்ணீர் நிரப்பி தெப்பத் திருவிழாவிற்கு தயாரான தெப்பக்குளம்

Last updated: April 22, 2026 4:49 pm
April 22, 2026
64 Views
Share
SHARE

சுசீந்திரம், ஏப். 22 –

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் வருடம் தோறும் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு தெப்பத் திருவிழாவிற்காக கடந்த 18ம் தேதி காலை 11 மணியளவில் கொடிமர பூஜைகள் செய்து கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

தெப்பத் திருவிழா நடைபெறும் தெப்பக்குள தடுப்புச் சுவர் ஏற்கனவே இடிந்து விழுந்த நிலையில் அதனை சரி செய்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோடை காலம் என்பதால் பழையாற்றில் போதிய தண்ணீர் இல்லை. எனவே மோட்டார் பம்புகள் மூலம் சோழன் திட்டை அணையில் இருந்தும் பழைய ஆற்றில் இருந்தும் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. தண்ணீர் வரும் பாதையில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டிருந்தது. அதனை அகற்றி தற்போது தெப்பத் திருவிழாவிற்கான தண்ணீர் நிரப்பி தெப்பத் திருவிழாவிற்கு தெப்பக்குளம் தயார் நிலையில் உள்ளது.

ஐந்தாம் திருவிழாவான இன்று காலை 5:30 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் தீருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. மாலை ஐந்து முப்பது மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து உற்சவமூர்த்திக்கு அஷ்டாபிஷேகமும் இரவு 9:30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஆறாம் திருவிழாவான நாளை காலை 9 மணிக்கு பூங்கோயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் மாலை ஐந்து முப்பது மணிக்கு மண்டகப்படிக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு 9:30 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி எழுந்தருள் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஒன்பதாம் திருவிழா அன்று காலை 6:00 மணிக்கு இந்திர வாகனத்தில் மகாவிஷ்ணு அம்பாள் திரு வீதி உலா வரும் நிகழ்ச்சியும் காலை எட்டு முப்பது மணிக்கு விநாயகர் தேரில் விநாயகரும் சப்பர தேரில் சுவாமியும் அம்மன் தேரில் அம்மனும் அமரச் செய்து பக்தர்கள் தேரை ஒருமுறை கோவிலை சுற்றி வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு 12 மணிக்கு சப்தாவர்ன காட்சியும் நடைபெறுகிறது. பத்தாம் திருவிழா அன்று இரவு 8 மணி அளவில் சுவாமி அம்பாள் பெருமாள் ஆகியோரை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைத்து மூன்று முறை தெப்பக்குளத்தை வலம் வரும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு திரு ஆறாட்டு நடைபெறுகிறது.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து முறையீடு
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அழகப்பபுரதில் தண்ணீர் பந்தல் திறப்பு
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட விளக்கு பூஜை வழிபாடு
பெரும்பாலையில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறை இணைந்து புகையிலை விற்பனை செய்த கடைக்கு 25 ஆயிரம் அபராதம் மற்றும் கடை இயக்க தடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை பெருங்குடி பகுதியில் நியாய விலை கடை அடிக்கல் நாட்டு விழா

August 16, 2025
74 Views
தஞ்சாவூரில் புதிய நூலக கட்டிடம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிடம் மனு
திருப்பூர் கே.எம்.சி சட்டக் கல்லூரியில் முதல் தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டி
வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்குதல் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account