By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பல்வேறு பணிகளை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ரவி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பல்வேறு பணிகளை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ரவி ஆய்வு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பல்வேறு பணிகளை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ரவி ஆய்வு

Last updated: June 15, 2026 4:45 pm
June 15, 2026
6 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 15 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் நுகர்வோர் பொருள் வாலிபக் கழகத்தின் சார்பில் பல்வேறு பணிகளை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ரவி மாவட்ட கலெக்டர் ரேவதி, விஜய் சரவணன் எம்எல்ஏ ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் அடுத்துள்ள அம்மன் பேட்டை நவீன அரிசி ஆலை, நீலகிரி தெற்கு தோட்டத்தில் உள்ள பொது விநியோகத்திட்ட சேமிப்பு கிடங்கு, தஞ்சாவூர் கூட்டுறவு காலணியில் உள்ள பண்பொருள் அங்காடி ஆகியவற்றில் அமைச்சர் வெங்கட்ரவணன் ஆய்வு செய்தார். மேலும் பிள்ளையார்பட்டியில் உள்ள சேமிப்பு கிடங்கு, மருங்குளம் நெல் கொள்முதல் நிலையம், நடுவூரில் கட்டப்படும் சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூரில் ஆய்வு மேற்கொண்ட உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகின்றேன். இதில் சேமிப்பு கிடங்குகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.50 லட்சம் டன் நெல் மூட்டைகள், மயிலாடுதுறையில் 1.90 லட்சம் டன், நாகையில் 1.70 டன் நெல் மூட்டைகள் இருப்பில் உள்ளன. கடந்த கால ஆட்சியில் தவறான நிர்வாகத்தால் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது. இது குறித்து ஒரிரு நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் அறிக்கை பெறப்பட்டு, இந்த நெல் மூட்டைகள் அரவை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆட்சி காலத்தில் ரூபாய் 40 விவசாயிகளிடம் வாங்கி உள்ளனர் ஏதாவது ஒரு சூழ்நிலைக்காக அந்த பணம் வாங்கப்பட்டு வந்துள்ளது. ஊழியர்கள் அல்லாத நபர்கள் தான் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஏற்ப ரூபாய் 40, ரூபாய் 50, ரூபாய் 60 என வாங்கி வருகிறார்கள். அந்த ஊழல் இனி எந்த சூழலிலும் நடக்காது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியில் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் முதலமைச்சர் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய 5 பேருக்கு மட்டும் தான் டிரான்ஸ்போர்ட் தொடர்பான ஒப்பந்தம் கொடுத்துள்ளனர். அந்த ஒப்பந்தம் வருகிற 30ம் தேதி உடன் முடியும். புதிய ஒப்பந்தம் வழங்கும் முன்பு 5 பேருக்கு மட்டுமா அல்லது 39 மாவட்டங்களுக்கும் ஒப்பந்தத்தை மாவட்ட அளவில் பிரித்து வழங்குவதாக என முடிவு செய்ய உள்ளோம்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆய்வுக்கு சென்று வருகின்றேன். விவசாயிகள் போராட்டம் கண்ணுக்கு தெரிந்த அளவு இல்லை .இந்த ஆட்சியில் போராட்டம் கிடையாது. தமிழகத்தில் இந்த கொள்முதல் பருவத்தில் சுமார் 65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் நுகர்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், வருவாய் கோட்டாட்சியர் நித்யா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக செயற்பொறியாளர் முருகன், தரகட்டுப்பாட்டு அலுவலர் சக்தி, துணை மேலாளர்கள் இளங்கோவன், வெற்றிச் செல்வன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சாருமதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாமுவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை தூக்கிலிட கோரி காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆதவ் அர்ஜுனா அறியாமையில் பேசுகிறார்: திருப்பூரில் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி பேட்டி
வல்லம் நகர திமுக இளைஞர் அணியினர் நலத்திட்ட
தென்னக பண்பாட்டு மையம் சார்பில் சதங்கை நாதம் கலை விழா
திண்டுக்கல்லில் ‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சியை வதிலை செல்வம் தொடங்கினார்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

உடல் உறுப்பு தான நாள் விழிப்புணர்வு பேரணி

August 5, 2024
76 Views
10 நாட்களுக்கு ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு
கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் உறுதி
100 ஆண்டு பழமையான கோவில் இடிப்பு
மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account