By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.17 லட்சம் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் அனுப்பி வைப்பு: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பார்வையிட்டார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.17 லட்சம் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் அனுப்பி வைப்பு: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பார்வையிட்டார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.17 லட்சம் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் அனுப்பி வைப்பு: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பார்வையிட்டார்

Last updated: April 30, 2026 5:09 pm
April 30, 2026
14 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப். 30 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பார்வையிட்டார். பள்ளி திறக்கும் முதல் நாளில் 1.17 லட்சம் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவ மாணவிகளுக்கு முதல் நாளிலேயே பாடப் புத்தகங்கள் வழங்கும் நோக்கில் தஞ்சாவூர் மாவட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல் பருவ பாட புத்தகங்களை அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.

தஞ்சாவூர் மேம்பாலம் அரசு பள்ளி வளாகத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் நகரம், புறநகர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, சேது பாவாசத்திரம், மதுக்கூர், பேராவூரணி, திருவோணம், பூதலூர் உள்ளிட்ட 9 வட்டாரங்களை சேர்ந்த 197 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு லாரிகள் மூலம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தப் பணியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பேபி தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து சில நாட்களில் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் சென்றடையும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் உடன் இருந்தார்.

மேலும் கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 வட்டாரங்களிலும் இதே போல் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி ஒரே நேரத்தில் தொடங்கி உள்ளது. இதன் மூலம் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 17 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே வேகத்தடையில் பைக் தடுமாறி விழுந்ததில் விஜய் ரசிகர் உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்ட 8 சட்டசபை தொகுதிகளில் பணியில் ஈடுபடும் 12 ஆயிரம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
கன்னியாகுமரி தொகுதி: கடலில் வீணாகும் தண்ணீரை சேமிக்க பழையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்; அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்
தொண்டியில் மினி ஸ்டேடியம்; ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் சாதிக் பாட்சா அரசுக்கு கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில்73 – வது ஆண்டு

January 9, 2025
174 Views
கொலையாளிகள் கைது தனிப்படை போலீசாருக்கு பாராட்டு
தமிழக பாஜகவின் முதல் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்
இராஜாஜி அவர்களின் திருவுருவ சிலைக்கு
குண்டும் குழியுமாக காணப்பட்ட தேசிய நெடுஞ்சாலை.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account